Header Ads



சதாம் ஹுசைன், ஒஸாமா பின்லேடன், கேணல் கடாபி - இவர்கள் பயங்கரவாதிகளா..?

யாழ்ப்பாணம் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கு அண்மையில் நடத்திய பொது சாதாரண பரீ்ட்சையில் ஒரு வில்லங்கமான கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அது என்னவென்றால் “பயங்கரவாதம் குறித்த சொல்லுடன் தொடர்பில்லாத நபர் யார்?” என்பதாகும்.

அதற்கு 5 விடைகள் கொடுக்கப்பட்டிருந்தன. அவையாவன-

 1. பின்லேடன்
 2. பிரபாகரன்
 3. சதாம் உசைன்
 4. கேணல் கடாபி
 5. மாவோ சேதுங்
 

 

5 comments:

  1. answer ennanu sollavey illa ?

    ReplyDelete
  2. இதில் பிரபாகரன் விடுதலை வீரனாக இருந்தால் மீதி நான்குபேரும் விடுதலை வீரர்கள் தாம்.பிரபாகரன் பயங்கரவாதியாக இருந்தால் மிகுதி நான்குபேரும் பயங்கரவாதிகள் தான்.

    ReplyDelete
  3. வில்லங்கமான கேள்வி. தமிழ் மாணவர்கள் எந்த விடையைத் தெரிவு செய்தார்கள் என்பதையும் நோக்க வேண்டும்.

    கேள்வி, 'இதில் யார் பயங்கரவாதி இல்லை' என்று வடிவில் இடம்பெறாமல், 'பயங்கரவாதம் குறித்த சொல்லுடன் தொடர்பில்லாத நபர் யார்?' என்று உள்ளது. உண்மையில் ஜோர்ஜ் புஷ், ஒபாமா போன்றவர்களும் பயங்கரவாதம் என்ற சொல்லுடன் தொடர்பு பட்டவர்களே.


    சரியான கேள்வி: பின்வருபவர்களில் கொடூரமான பயங்கரவாதி யார்?

    1. அந்தனி ஜூட்சன்
    2. வை.கோபாலசாமி
    3. ஆட்டோ சங்கர்
    4. பிரபாகரன்
    5. விஜயகாந்த்

    ReplyDelete
  4. The real terrorist is the person who set this test paper.

    ReplyDelete
  5. ச்கோ லா வோ,

    பயங்கரவாதியில் வெறும் பயங்கரவாதி ஸ்பெசலாக கொடூரமான பயங்கரவாதி என உண்டா?

    ReplyDelete

Powered by Blogger.