மஹிந்த ராஜபக்ஸவின் இப்தார்
கடந்த வெள்ளிக்கிழமை 3 ஆம் திகதி ரங்கிரி தம்புள்ளை ரஜமகா விஹாரைக்கு சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ரங்கிரி தம்புள்ளை விஹாராதிபதி இனாமலுவே ஸ்ரீ சுமங்கல தேரரிடம் ஆசி பெறுவதை படத்தில் காண்கிறீர்கள்..! |
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வு எதிர்வரும் 9 ஆம் திகதி வியாழக்கிழமை, அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
இந்த இப்தார் நிகழ்வுக்கான அழைப்பிதழ் கொழும்பிலுள்ள முஸ்லிம் நாட்டு தூதுவர்கள், முஸ்லிம் அரசியல்வாதிகள், முஸ்லிம் சமூக, சமய பிரமுகர்களுக்கும், மூத்த முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
pillayai killi thotilai aattum mahinda vitku wangadaa aapu. all muslim leaders and media people should reject this invitation and do not participate . we can show our antaganism toward his movement with muslim , by this pls.
ReplyDeleteஎல்லாம் ஆசீர்வாதத்துடன்தானே நடக்கிறது. நடக்கட்டும். பிர்அவ்னிலிருந்து பிரபாகரன் வரை பார்த்துவிட்டோம்.
ReplyDelete