அன்று கொலை வெறியுடன் அலைந்த கருணா இன்று மதவெறியுடன்..!
அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் ஒரு தமிழனுக்கு வாக்களித்து முதலமைச்சராக்க வேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கருத்து வெளியிட்டுள்ளார்.
மட்டக்களப்பு சித்தாண்டி முருகன் ஆலய முன்றலில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இந்த தேர்தலைப் பொறுத்தவரை யார் கூடிய விருப்பு வாக்கு பெறுகிறாரோ அவர்தான் முதலமைச்சர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். வாக்களிக்கும் விடயத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். வழமைபோல் எதிர்க் கட்சியினருக்கு வாக்களித்துவிட்டால் ஒரு முஸ்லிம் தான் முதலமைச்சராக வருவார் அதன் பின்பு வீதிகளில் குறைகூறி திரிவதில் எதுவித பயனும் இல்லை.
தமிழ் மக்கள் மத்தியில் முஸ்லிம் அரசியல் ஆதிக்கத்தை குறைக்க வேண்டுமானால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் ஒரு தமிழனுக்கு வாக்களித்து முதலமைச்சராக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்காக காத்தான்குடியிலோ ஏறாவூரிலோ அல்லது ஓட்டமாவடியிலோ காவல் நிற்கும் நிலை ஏற்படும்.
ade karuna, nee oru kadathal kaaran, kappakaran, kolaikarana, payangaravaathi, athumattumallathu kaatikodutha ettappan, nee solvathai thamil makkal namba maattargal. unathu vaalgal maattum unakku pinnal thirium. unathu sakothari sinimavil varugira "VILLI SORNA AKKA" maathiri irukka avaluku evanavathu ..... poduvaana? ade nee kaattukulle UNDER WEARUDAN thirinthavan unakku yaaru coat shoot palakki vittathu. NALLA KANNADI PAARU.. KURANKUKKU POOMAALAI POTTA MATHIRI. nee oru sirippu arasiyalvaathi hi..hi...hi ah..ah
ReplyDeletenee thamil makkalin poraattathai kaatti koduththa oru ettappan. payangaravaathi, kolakran, kadathal kaaran. sinhalavan throgi enru solli makkalai porada alaithu pinnar athe iranuvathudan sernthu unathu jaathiyai aliththavan. unnudaiya vaarthaiyai oru maanamulla thamilan ketkamaattan. unathu sinimavil varum "VILLI SORNA AKKA" maathiri irukka avalukku yaaravathu ........ poduvaargala " yosithu paar kanna. thami ealam ketta unakku intha COAT SUIT nallava irukku munbu nee kaattukkul kovanam katti iruntha maathiri iru athutha unakku porutham
ReplyDeleteகிழக்கில் இந்த முறை ஒரு முஸ்லிமே முதல்வராக வர வேண்டும் அதுவே நியாயமாக இருக்கும் வருபவர் சகல இன மக்களுக்கும் பொதுவானவராக நடந்து கொள்ள வேண்டும்
ReplyDeleteமுஸ்லிமோ தமிழரோ சிங்களவரோ பறங்கியரோ கிழ்க்கிட்கு முதல் அமைசராக வேண்டியவறின் தகுதிட்கு இனமோ மதமோ முதன்மை அன்று!!! மலேசியாபோல் சாம்பல் மேடாக கட்சிதரும் ஸ்ரீலங்காவுக்கு முன் உதாரணமாக சகல இனங்களையும் அவர்களின் அபிலாசைகளையும் புறிந்தவராக கிழக்கை புதிய நோக்கில் புதிய பாதையில் இன,மத ,சாதி,பிரதேச பேதங்களை கடந்த மானுடம் மனித சமூகம் எல்லோரும் மனிதர்கள் எல்லோரும் தேவை உடையோர் என்ற அடைப்படையில் அரசு அபிவிருத்தி நீதி நியாயம் சமத்துவம் சகவால்வு என்ற கோட்பாடுகளை கொள்கை வெறியாக கொண்டு செயட்படும் ஒரு மனிதரே தேவை அவரலேயே இந்த நாட்டை இனத்துவ சாக்கடையில் இருந்து மீள வைத்து புதிய பாதையில் செழுத்த முடியும் அவரது ஒவ்வொறு நடவடிக்கையும் நம் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு முன் உதாரணமாக அமையும்
ReplyDeletekaattil kidantha karunaawukku nal naatttil valarntha tamil makkal soram poha maattarhal. we need good CM to easter province, can be tamil or muslim, never mind, but we already had a tamil CM , so better if we can to muslim this time
ReplyDeleteபிரதி அமைசர் திரு முரளிதரன் அவர்களின் பேச்சு கண்டிக்க தக்கது இனவாதம் பேசும் அவரை தேர்தல் ஆணையம் தண்டிக்க வேண்டும் மாண்பிமிகு மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்கள் இதில் கருத்து எடுத்து கட்டு படுத்த வேண்டும் மக்கள் நல்லவர்களை தேர்வு செய்யட்டும் அது முஸ்லிமோ தமிழரோ சிங்களவரோ யாராக இருந்தாலும்
ReplyDeleteKOLAI HARA KOOTTATTUKKU THALAIVANAHA IRUNTA NEE ORU THESATH THUROHI.THALAIVANAIYE KATTIK KODUTTA UNNAI TAMIL MAKKAL EPPADI THALAIWANAKKUWARHAL.PAHAL KANAVU KANA VENDAM MURALI.
ReplyDelete