காதில் ஹெட்போனுடன் நித்திரை செய்தவர் ஜனாஸாவாக மீட்பு
காதில் ஹெட்போன் மாட்டி பாடல் கேட்டவாறு நித்திரைக்குச் சென்ற இளைஞன் ஒருவர் மறுநாள் இரு காதுகளிலும் இரத்தம் வந்த நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இவ் அனர்த்தத்தில் உயிரிழந்தவர் நற்பிட்டிமுனை பிரதான வீதியைச் சேர்ந்த அகமட் லெப்பை ரிப்னாஸ் (24 வயது) என்பவராவார்.
இச் சம்பவம் கல்முனை நற்பிட்டிமுனைக் கிராமத்தில் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
நேற்று முன்தினமிரவு புதன்கிழமை குறித்த இளைஞன் தனது லப்டெப்பில் (மடிக் கணனி) ஹெட்போனைப் பொருத்தி காதில் மாட்டிக் கொண்டு பாடல் கேட்டுள்ளார். அதன் பின் ஹெட்போனை கழட்டாது உறக்கத்திற்குச் சென்றுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை காலையில் உறவினர்கள் இளைஞனின் அறையைப் பார்த்தபோது இரு காதிலும் இரத்தம் வந்த நிலையில் உயிரிழந்து கிடந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை அன்றிரவு இரவு வேளையில் பல தடவை மின்சாரம் தடைப்பட்டு வந்துள்ளது. இதனால் இளைஞனின் செவிப்பறை வெடித்திருக்கலாம் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இவர் கல்முனை கொமர்ஷல் வங்கியில் காப்புறுதி உதவியாளராக கடமை புரிபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. - TN
ALLAH save all muslims from such a death.
ReplyDeleteMUSIC haraam.
BANK haraam.
INSURANCE haraam.
what is now? any chance?
Life is finished, no chance for thawbaa.
Idu ellarukkum nalla paadam.
mawththu 6 ilum varum, 60 ilum varum.
"Na Oodhu Billahi Minna" May almighty Allah protect all of us.
ReplyDeleteஇஸையைக்கேட்டுக்கொண்டே இறப்பா? முஸ்லிம்களே நாம் செய்யும் பாவங்களை தவிர்ப்பது எவ்வளவு முக்கியமானது என்று இந்த நிகழ்விலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது,மரணம் எந்த செக்கனிலும் வரலாம் நல்ல விடயங்கள் செய்து கொண்டிருக்கும்போது வந்தால் நமக்கும் நல்லது நம் குடும்பத்துக்கும் நல்லது.
ReplyDeleteKEADKA MANASUKKU SARI KASHTAMAA EEKKU , ENNA PANNALAAM , ( HASBUNALLAHU VA NIHMAL VAKEEL ) ALLAHVEA ANAITTIKUM POOTHUMAANAVAN , INTHA SAKOOTHARARKAAHA ALLAH PILAI PERUKKA VEANUM ENRU THUAA SAYYUNGAL BUT ITHU ELLOORKUM SERIYAANA PAADAMAVUM EEKKUM , INNAA LILLAHI VA INNA ILAIHI RAAJIOON.
ReplyDeleteAllah awarin Pawanglai manithu suwanathil nulaiya seywanaga !!!
ReplyDeletehow do you know he is listening to songs? may be Quraan,Bayan .....
ReplyDeleteNO ONE CAN GIVE JUDGEMENT... ALLAH (Jallah Jalalahu) only one can...
ReplyDeleteNahudubillah Alla Yawarayum Ippadiyana Ketta Maranaththil Irundu Kappanaga Ameen.
ReplyDeletenawthu billahi minha
ReplyDelete