இஸ்லாத்தின் வழிகாட்டலை பின்பற்றும் தாய்லாந்து அமைச்சர்
ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிக்காமல் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என தய்வானின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருப்பது அந்நாட்டில் கழிப்பறை சுகாதாரம் தொடர்பான ஒரு பரவலான விவாதத்தைத் தோற்றுவித்துள்ளது.
வீட்டிலும் சரி பொதுக் கழிப்பறைகளிலும் சரி அமைச்சர் ஸ்டீஃபன் ஷென் எப்போதுமே உட்கார்ந்துதான் சிறுநீர் கழிக்கிறார் என்று கூறியுள்ள சுற்றாடல் பாதுகாப்பு நிர்வாகம், இந்த வழக்கத்தை மக்கள் அனைவரும் பின்பற்றுவதன் மூலம் கழிப்பறைகளை மேலும் சுத்தமாக வைக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.
உட்கார்ந்து சிறுநீர் கழியுங்கள் என்று ஆண்களுக்கு அறிவுறுத்தும் அறிவிப்பு பிரசுரங்களை பொது இடங்களில் ஒட்டப்பட்டச் சொல்லி உள்ளூர் நிர்வாகத்தினரை அரசு அதிகாரிகள் கேட்டுக்கொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்கள் இருந்துகொண்டு சிறுநீர் கழிப்பது அவசியமாக்கப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியின் தலைப்பும், விளக்கப் படமும் பொருத்தமாக இல்லை. குந்தி சிறுநீர் கழித்ததட்காக மட்டும் ஒருவர் இஸ்லாத்தை பின்பற்றியவர் ஆக மாட்டார். வலது கையால் உண்ணும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளை இட்டுள்ளார்கள். அதற்காக வலது கையால் உண்பவர்கள் எல்லோருமே இஸ்லாத்தைப் பின்பற்றியவர்கள் ஆக மாட்டார்கள்.
ReplyDeleteமேலும், விளக்கப் படம், முஸ்லிம் ஊடகமொன்றுக்கு பொருத்த
மற்றதாக உள்ளது.தலைப்பை மாற்றி, படத்தை நீக்குங்கள், அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக.
உண்மையில் தலைப்பை பார்த்தவுடன் இவர் இஸ்லாத்தை தழுவி விட்டார் என்று தான் நினைத்தேன்.தலைப்பு என்பது முளிச்செய்தினதும் சுருக்கமாகத்தான் இருக்கவேண்டுமே தவிர தலைப்பின் கருத்தும் செய்தியின் கருத்தும் முரண்படுவது பொருத்தமற்றதள்ளவா?
ReplyDeleteporuthamillatha thalaippu jaffna muslim oru kanam thalaippuhalai aayvu seiya vendum.
ReplyDelete