ஸர்மிளா ஸெய்யித்தின் 'சிறகு முளைத்த பெண்'
ஸர்மிளா ஸெய்யித்தின் கவிதைகள் அடங்கிய 'சிறகு முளைத்த பெண்' காலச்சுவடு வெளியீடாக சென்னை ஈரோடு புத்தகக் கண்காட்சியில் நாளை சனிக்கிழமை, 4 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.
இது இவரது முதலாவது கவிதை தொகுதியாகும். இவரது கவிதைகள் இலங்கை, இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இலங்கையிலும் இவரது 'சிறகு முளைத்த பெண்' கவிதை தொகுதி விரைவில் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறகுகள் பறப்பதட்கே என்று கூறும் பலர் உள்ள இந்த உலகத்தில் சிறகுகள் மானத்தை காப்பதட்கே என்பதை சர்மிளா அறிய வேண்டும். பெண்களை கோழிக்கு ஒப்பிடுவது ஏனெனில் கோழி தனக்கு தேவையான போது மட்டும் தான் பறக்கும். அது போல் பெண்களும் தமது மானத்தை காக்க பறக்கலாம். பறப்பதுவே வாழ்க்கையாகிவிடக் கூடாது. எனவே சர்மிளா தன நூலுக்கு சிறகுக்குள் மறைந்துள்ள பெண் என்று போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் .
ReplyDelete