கிண்ணியாவில் அமைச்சர் றிசாத் (படங்கள் இணைப்பு)
USAID திட்டத்தின் கீழ் கிண்ணியா பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் மீன்வளர்ப்பு திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஸாட் பதியுதீனுடன் USAID ன் கிண்ணியா காரியாலயத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் இத்திட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக திட்டப்பணிப்பாளர் கௌரவ அமைச்சருக்கு விவரிப்பதையும் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் மீள்வளர்ப்பு திட்டத்தினை அமைச்சர் பார்வையிடுவதையும் படங்களில் காணலாம்.
இத்திட்டத்தின் மூலம் சுமார் 200 குடும்பங்கள் பயிற்சிபெற்று இதுவரை 74 குடும்பங்கள் பயன்பெற்றுள்ள இதேவேளை சுமார் 225பேருக்கு தொழில்வாய்புகள் கிடைக்கவுள்ளது குறிப்பிடதக்கது.
அமைச்சரின் ஊடகப்பிரிவு
Post a Comment