மரியாதை தெரியாத மன்னார் நீதிபதி - பாராளுமன்றம் அழைத்து விசாரிக்க முடிவு
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரம் பாருக் இன்று (2012.08.07) பாராளுமன்றத்தில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ முன்னிலையில் எழுத்து மூலமான அறிக்கையினை சமர்ப்பித்து உரையாற்றிய விபரம் வருமாறு,
சபயநாயகர் அவர்களே,
எனது சிறப்புரிமை மீறல் தொடர்பான விடயம் ஒன்றறை தங்களது கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன். எனது கட்சிக்காரர் சார்பிலான வழக்கொன்றிற்கு சிரேஷ்ட சட்டத்தரணிகள் சகிதம் மன்னார் நீதவான் முன்னிலையில் நான் கடந்த 31 ஆம் திகதி ஆஜராகினேன்.
வழமையான நடைமுறைக்கு மாறாக நீதிமன்றில் எங்களது சமரப்பணத்ததை கேளாது நீதவானின் உத்தியோகபூர்வ அறைக்க அழைக்கப்பட்டோம். அங்கு சிரேஷ்ட சட்டத்தரணியான சிராஷ் நுார்தீன் ஆஜராகி எனது பெயரை கடைசியாக கூறினார். அதன் பின்னர் நீதவான் கரகரத்த தொனியில் இந்த ஆள் யார் அவரை பார்க்க விரும்புகின்றேன். பின்னர் என்னை கண்டதும் சத்தமிட்டார். அதன் பின்னர் “ நீதானே பாராளுமன்றத்தில் என்னைப் பற்றி கதைத்தீர்..? பத்திரிகையில் போட்டுள்ளீர்? நீ ஆர்ப்பாட்டத்தில் நின்றீரா? என்று கடுமையான தொனியில் கூறினார்.
அதன் பிறகு நான் கனம் நீதிபதி அவர்களே எனது கட்சிக்காரர் சார்பில் நான் வழக்கில் ஆஜராகியுள்ளேன்.வேறு விடயங்களை பற்றி நான் கதைக்கவிரும்பவில்லையென பணிவாக கூறினேன்.அதற்கு நீதவான் கடுகடுப்பை காட்டியதுடன். ஆத்திர வெளிப்பாட்டினை என்மீது கடுமையாக உற்று நோக்கினார்.
சிரேஷ்ட சட்டத்தரணியான சிராஷ் நுர்தீன் இப்படியாக சட்டத்தரணியை நீங்கள் நடத்துவது,முறையான நடத்தையல்ல என தாழ்மையுடன் எடுத்துரைத்தார். அதற்கு நீதவான் நான் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது எனக்குத் தெரியும்.உமது ஆலோசனை தேவையில்லையென கடுந்தொனியில் தெரிவித்தார்.
எனவே கௌரவ சபாநாயகர் அவர்களே..
பாராளுமன்றத்தின் இறைமை பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை என்பனவற்றை மீறும் ஒரு செயலாக இதனை கருத வேண்டியுள்ளதால்.இதனை தங்களது கவனத்திற்கு கொண்டுவருவதுடன்,பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை பாதுகாக்கும் பாதுகாவலர் என்ற வகையில் இதனை விசாரணை செய்ய வேண்டும் என்று தங்களிடம் கௌரவ வேண்டு கோள்விடுக்கின்றேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினரினால் முன்வைக்கப்பட்ட சிறப்புரிமை மீறல் தொடர்பாக உரிய நீதவானிடம் நேரடியான விளக்கத்தை சபைக்கு அழைத்து கோருவது என்று சபாநாயகர் சபையில் தெரிவித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக். தெரிவித்தார்.
07.08.2012/2.14-
Speaker/the Hon. Hunnais Farook
වරප්රසාද : පාර්ලිමේන්තුවේ කරන ලද ප්රකාශය සම්බන්ධයෙන් මහේස්ත්රාත්වරයා ප්රශ්න කිරීම
சிறப்புரிமை: பாராளுமன்றத்தில் வெளிப்படுத்திய கூற்று சம்பந்தமாக நீதவான் கேள்வியெழுப்பியமை
PRIVILEGE: QUESTIONING BY MAGISTRATE OF A STATEMENT MADE IN PARLIAMENT
ගරු හුනෙයිස් ෆාරූක් මහතා
(மாண்புமிகு ஹுனைஸ் பாறூக்)
(The Hon. Hunais Farook)
Bismillahir Rahmanir Raheem.
Hon. Speaker, I wish to raise the following matter of Privilege:
Together with five other lawyers, I appeared before the Mannar Magistrate, Mr. A. Judeson, on behalf of my client on 31st July, 2012.
Contrary to the usual practice of hearing, the Magistrate summoned us to his Chamber to make our submissions. Then Senior Counsel, Mr. Shiraz Noordeen made an appearance and mentioned my name. Thereupon, the Magistrate in a hoarse voice said, “Who is this person? I want to see him..” and the moment he saw me, he shouted at me in Tamil Language:
"நீர் தானா என்னைப்பற்றிப் பாராளுமன்றத்திலே கதைத்தீர்? - பத்திரிகையிலும் போட்டுள்ளீர். நீர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டீரா?" என்று கடுமையான தொனியில் கூறினார்.
He said, “Were you the person who spoke about me in Parliament? Were you the person who published news about me in the newspapers? Were you there in the Mannar protest?”
‘நீர்’ කියන දෙමළ වචනයේ සිංහල තේරුම කිව්වොත් 'උඹ'. Magistrate මට කිව්වා,"උඹ නේද, පාර්ලිමේන්තුවේ මා ගැන කථා කළේ; පත්තරවල ප්රවෘත්ති පළ කරලා තිබෙන්නේ; උඹ විරෝධතා රැළියට සහභාගි වුණාද?" කියලා. ඒ වාගේ ඔහු කථා කළා.
Whereupon, I politely replied, "Your Honour, I am appearing before you as a Counsel for my client in this case and I do not wish to discuss extraneous matters". Thereupon, the Magistrate frowned and stared at me for a few seconds. Then, my Senior Counsel, Mr. Shiraz Noordeen intervened and politely informed the Magistrate that it was not proper for him to treat a counsel in that manner. Then, the Magistrate vociferously said, “I know how to conduct myself and I do not want advice from you. Do not teach me”.
The conduct of this Magistrate is clearly an affront to Parliament and is a breach of Privilege of a Member of Parliament. Therefore, I would submit before you, Hon. Speaker, that this matter is a breach of Privilege and appeal that this incident be inquired into by you as the guardian of the rights and privileges of Members of Parliament.
நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். ஏனெனில் கடந்த நான்கரை வருட காலமாக அவர் மன்னார் மாவட்டத்தில் Magistrate ஆகக் கடமையாற்றுகிறார். அதுமட்டுமன்றி, அவர் மன்னார் மாவட்டத்திலேயே திருமணம் செய்திருக்கிறார். நானும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவன். மன்னார் மாவட்ட மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்றப் பிரதிநிதி. எனவே, நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஒரு சட்டத்தரணி என்பதை அறிந்திருந்தும் அந்த நீதவான் என்னுடன் அந்த இடத்தில் நடந்துகொண்ட விதம் பாராளுமன்றத்தை அவமதிப்பதாகவும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறுகின்ற செயலாகவும் அமைகிறது. ஆகவே, கெளரவ சபாநாயகர் அவர்களே இவ்விடயத்தைக் கவனத்தில் கொள்ளவேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.நன்றி. வணக்கம்.
ගරු රනිල් වික්රමසිංහ මහතා
(மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க)
(The Hon. Ranil Wickremasinghe)
Hon. Speaker, the Hon. Member mentioned that he had made critical remarks in this House about the Magistrate and as a result this issue has been raised regarding what he has said in this House. Now, I would like to draw your attention to Standing Order No. 78. It states, I quote:
"The conduct of the President, or acting President, Members of Parliament, Judges or other persons engaged in the administration of justice shall not be raised except upon a substantive motion; .."
The Hon. Member has now admitted that he has breached Standing Order No. 78 by raising this Question of Privilege without a Substantive Motion.
The other matter, especially in regard to the Mannar incident and the Magistrate, is under sub judice. I think that matter should best be inquired there. This is not an independent matter that has come up by itself. But, there is a very serious case where an allegation has been made that a Minister has threatened - [Interruption.] I have not named anyone but a Minister has threatened a judge. That is all that I have said. In that whole thing - [Interruption.]
ගරු අල්හාජ් ඒ.එච්.එම්. අස්වර් මහතා
(மாண்புமிகு அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர்)
(The Hon. Alhaj A.H.M. Azwer)
Sir, I rise to a point of Order.
කථානායකතුමා
(சபாநாயகர் அவர்கள்)
(Mr. Speaker)
There is a point of Order being raised by the Hon. Alhaj A.H.M. Azwer.
ගරු අල්හාජ් ඒ.එච්.එම්. අස්වර් මහතා
(மாண்புமிகு அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர்)
(The Hon. Alhaj A.H.M. Azwer)
Sir, the Leader of the Opposition is violating the Standing Orders. The Hon. Hunais Farook never mentioned the name of the Minister. What he tried to make in his speech, Sir, is that the Magistrate has violated his rights as a Member of Parliament. He has all the right to speak because the Legislature has the power. We cannot give that to any other body. Sir, therefore, speeches made in Parliament cannot be questioned elsewhere. That is why he is raising the matter of Privilege. The Leader of the Opposition has no right to intervene in this, Sir.
කථානායකතුමා
(சபாநாயகர் அவர்கள்)
(Mr. Speaker)
පාර්ලිමේන්තුවේදී කරන ලද ප්රකාශයක් ගැනයි ඒ මන්ත්රීතුමා ප්රකාශ කරන්නේ.
ගරු අල්හාජ් ඒ.එච්.එම්. අස්වර් මහතා
(மாண்புமிகு அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர்)
(The Hon. Alhaj A.H.M. Azwer)
On whose behalf is he intervening? He is intervening on behalf of conspirators to drive the Muslims away from Mannar.
කථානායකතුමා
(சபாநாயகர் அவர்கள்)
(Mr. Speaker)
දැන් මන්ත්රීතුමා වාඩි වෙන්න. ඒ කරුණු කිව්වාට පස්සේ, ඒ ගැන පෙන්වලා දුන්නාට පස්සේ ඒ ගැන මම බලන්නම්. [බාධා කිරීම්] හොඳයි, දැන් ගරු විරුද්ධ පාර්ශ්වයේ නායකතුමා මොකක්ද කියන්නේ? ගරු අස්වර් මන්ත්රීතුමා වාඩි වෙන්න.
ගරු රනිල් වික්රමසිංහ මහතා
(மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க)
(The Hon. Ranil Wickremasinghe)
I have not yet finished my point of Order. - [Interruption.]
කථානායකතුමා
(சபாநாயகர் அவர்கள்)
(Mr. Speaker)
අස්වර් මන්ත්රීතුමා වාඩි වෙන්න. - [Interruption.] ඔබතුමා දැන් කියපු කාරණාව මට ඇහුණා. වාඩි වෙන්න.
ගරු රනිල් වික්රමසිංහ මහතා
(மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க)
(The Hon. Ranil Wickremasinghe)
I have not yet finished with what I have to say; I do not know why they took this over.
කථානායකතුමා
(சபாநாயகர் அவர்கள்)
(Mr. Speaker)
එතුමා කියන දේටත් සවන් දීලා මම අවශ්ය කටයතු කරන්නම්.
ගරු රනිල් වික්රමසිංහ මහතා
(மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க)
(The Hon. Ranil Wickremasinghe)
Hon. Speaker, as far as Parliament is concerned, we act under Article 4(c) of the Constitution where judicial power is vested in us in regard to powers and privileges of our own Members. - [Interruption.] But now, is this an issue that pertains to the powers and privileges of our own Members or an indirect way of trying to get Parliament to interfere on a sub judice matter, in which case, it goes to the first portion of matters pertaining to judicial -[Interruption.] Will you sit down? I listened to you. You all are a bunch of
[මූලාසනයේ අණ පරිදි ඉවත් කරන ලදී.]
[அக்கிராசனக் கட்டளைப்படி அகற்றப்பட்டுள்ளது]
[Expunged on the order of the Chair.]
a bunch of
[මූලාසනයේ අණ පරිදි ඉවත් කරන ලදී.]
[அக்கிராசனக் கட்டளைப்படி அகற்றப்பட்டுள்ளது]
[Expunged on the order of the Chair.]
You come here and tell me to shut up.
කථානායකතුමා
(சபாநாயகர் அவர்கள்)
(Mr. Speaker)
විරුද්ධ පාර්ශ්වයේ නායකතුමා මතු කරපු ප්රශ්නය -
ගරු රනිල් වික්රමසිංහ මහතා
(மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க)
(The Hon. Ranil Wickremasinghe)
මම නීතිය ගැන කථා කරන්නේ. නීතිය ගැන දන්නේ නැති අය ඇවිල්ලා මොකක්ද මේ ගරු සභාවේ කරන්නේ? අපේ මන්ත්රීවරයකුගේ වරප්රසාදයක් කඩ වනවා නම් එය කවුරු කළත්, මමයි ඉස්සර වෙලාම නැඟිටලා ඒකට විරුද්ධ වෙන්නේ. මම කියන්නේ ඒ සම්බන්ධයෙන් ක්රියා කරන්න කියලා. මම කියන්නේ, මෙතැන සිදු වෙලා තිබෙන්නේ අපේ වරප්රසාද කඩවීමක්ද, නැත්නම් අධිකරණ බලතලවලට බලපෑමක් කරන්නට හදනවාද කියලා බලන්න කියලායි.
කථානායකතුමා
(சபாநாயகர் அவர்கள்)
(Mr. Speaker)
ගරු මන්ත්රීතුමාගේ ප්රකාශය ඉතාමත් පැහැදිලිව ඉදිරිපත් කළා, පාර්ලිමේන්තුවේදී මන්ත්රීවරයා ප්රකාශයක් කිරීම පිළිබඳව එතුමාට තර්ජනාත්මකව කථා කළා කියලා. එය මන්ත්රීවරයකුගේ වරප්රසාදයක් කඩවීමක් හැටියට මම පිළිගන්නවා.
இப்படியான உரையாடல்கள் கண்டிப்பாக ஒலி ,ஒளிபதிவு செய்யபட்டு வெளி உலகிட்கு வெளிப்படுத்துவது மிக சிறந்ததாக இருக்கும்!!! இனியாவது இப்படி பட்ட இடங்களுக்கு செல்கையில் கண்ணுக்கு புலப்படாத நவீன ஒலி ஒளி பதிவுகருவிகளுடன் சென்று அதனை பதிவு செய்வது மிக சிறந்தது
ReplyDeletejoodasanai oru neethpathiyaga sibarisu seitha antha muttal yaar ? joodson neethipathikkana exam eduthana ? avan ithatku munnar puligaludan enna vela paarthan ? aayarukku jood SON enru kollalama ? neethimanra nadaimurai theriyaatha oru muttal neethipathiyaga irunthal enna nadakkum enbathitku joodson oru utharanam... vanni paaralumanra uruppinargalil,, Amaichar Risad oru engineer, Kourava Hunais Farook Oru Sattatharani, Kourava Farook Oru Sattatharani. AAnal Koottani MP kalin Thaguthi enna AVARGALIN THAGUTHI MUNNAL INNAL PAYANGARAVAATHIGAL athumattmalla adaikalanathan oru kadaththal kaarar. Mannar maavatta sattatharani sanga thalaivar oru MULUNERA KUDIKAARAN, joodsan thannudan pesiyathu Amaicharthan enru koora mudiyathu enru sollum pothu,, intha muttal vanguroththu vakkeelgal risad neethipathiyaium neethimanraium avamathiththar enru valakku pottathan marmam KUDI POTHAIYA ? ILLAVITTAL INA POTHAIYA ? valakku vaithal neethi manram visariththu theerpu valangum athaivittvittu theerpukku munnar risaddai kaithu seiya solla intha kudikaara kooththadigal enge sattam padiththargal ? ITHAI VIDA ATHISAYAM RISADDAI PATHAVI VILAKKA SINGALA VAKKELAGA THAMIL VAKKEELGA ONRU SERNHATHUTHAN... SIRAIEL ulla thamil kaithigalai viduthalai seiya solli intha vangu roththu vakkeelgal aarpattam seiyattum paarkkalam >>>> VANGUROTHTHU VAKKEEL KAIYAS FELDANO vidam oru kelvi nee christhava mathahil irukkum [pirivukalukkul eththanai murai bulti adiththiruppai ? Nee oru mulu nera kudi kaarana illaiyel paguthinera kedikaaran unakku evanda sila nerangalil ACTING judge post tharathu, Intha kudikaara kooththadigaludan vadamagana enra peyarudan oru kudikara karuppu angikal,,, ADE MUTTAL GALA UNGALAL MUDINTHAL siraiel vaadum appavi thamilanukkaga kural kudungada muttalgala ......
ReplyDeleteநாம் எதிர் பார்த்ததுபோல் விடயம் நடக்கிறது விடயம் வழக்கிலும்,பாராளுமன்றிலும் இருப்பதால் அதற்கு மதிப்பளித்து ஆரோக்கியமான கருத்துகளை வழங்குவது சிறந்தது.
ReplyDeleteyaazmin என்ற பெயரில் பதியப் பட்டுள்ள, காரசாரமான நீண்ட பின்னூட்டம், வசிப்பதற்கு சிரமமாக உள்ளதால், வாசகர்கள் நலன் கருதி, அதனை அப்படியே தமிழ் எழுத்துக்களில் பதிகின்றேன்.
ReplyDeleteஜூட்சனை ஒரு நீதிபதியாக சிபாரிசு செய்த அந்த முட்டாள் யார் ? ஜூட்சன் நீதிபதிக்கான EXAM எழுதினானா? அவன் இதற்கு முன்னர் புலிகளுடன் என்ன வேலை பார்த்தன்? ஆயருக்கு jood SON என்று கொள்ளலாமா நீதிமன்ற நடைமுறை தெரியாத ஒரு முட்டாள் நீதிபதியாக இருந்தால் என்ன நடக்கும் என்பதிற்கு ஜூட்சன் ஒரு உதாரணம்...
வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களில்,, அமைச்சர் ரிசாத் ஒரு என்ஜினியர், கௌரவ ஹுனைஸ் பாரூக் ஒரு சட்டத்தரணி. அனால் கூட்டணி MP களின் தகுதி என்ன?
அவர்களின் தகுதி முன்னால் இந்நாள் பயங்கரவாதிகள், அதுமட்டுமல்ல அடைக்கலநாதன் ஒரு கடத்தல் காரர். மன்னர் மாவட்ட சட்டத்தரணி சங்க தலைவர் ஒரு முழுநேர குடிகாரன்,
ஜூட்சன் தன்னுடன் பேசியது அமைச்சர்தான் என்று கூற முடியாது என்று சொல்லும் போது,, இந்த முட்டாள் வங்குரோத்து வக்கீல்கள் ரிசாத் நீதிபதியையும் நீதிமன்ரையும் அவமதித்தார்
என்று வழக்கு போட்டதன் மர்மம் குடி போதையா? இல்லாவிட்டால் இன போதையா? வழக்கு வைத்தால் நீதி மன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்கும் அதைவிட்டவிட்டு தீர்ப்புக்கு முன்னர் ரிசாட்டை கைது செய்ய சொல்ல இந்த குடிகார கூத்தாடிகள் எங்கே சட்டம் படித்தார்கள்? இதை விட
அதிசயம் ரிசாட்டை பதவி விலக்க சிங்கள வக்கீல்கள் தமிழ் வக்கீல்கள் ஒன்று சேர்ந்திருப்பதுதான்... சிறையில் உள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்ய சொல்லி இந்த வங்குரோத்து
வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்யட்டும் பார்க்கலாம்
>>>> வங்குரோத்து வக்கீல் KAIYAS FELDANO விடம் ஒரு கேள்வி, நீ கிறிஸ்தவ மதத்தில் இருக்கும் [பிரிவுகளுக்குள் எத்தனை முறை பல்டி அடித்திருப்பாய் ? நீ ஒரு முழு நேர குடி காரனா
இல்லையேல் பகுதிநேர குடிகாரனா? உனக்கு எவண்டா சில நேரங்களில் அக்டிங் ஜட்ஜ் போஸ்ட் தராது?, இந்த குடிகார கூத்தாடிகளுடன் வடமாகாண என்ற பெயருடன் ஒரு குடிகார
கருப்பு அங்கிகள்,,, அடே முட்டாள்களா, உங்களால் முடிந்தால் சிறையில் வாடும் அப்பாவி தமிழனுக்காக குரல் குடுங்கடா முட்டாள்களா ......
இவன் ஒரு நீதிபதியா, அல்லது கட்டைப் பஞ்சாயத்து நடாத்தும் குடிகார பக்கா ரவுடியா? நாட்டின் ஜனாதிபதி வேலுப்பிள்ளை பிரபாகரன் என்று இவன் நினைத்துக் கொண்டு செயல்படுகின்றனா?
ReplyDeleteஇவன் என்ன நினைத்துக் கொண்டு இருக்கின்றன்?பாராளுமன்றம் இவனை சும்மா விடக் கூடாது. இந்த நாட்டில் சட்டம் மதிக்கப் பட வேண்டும்,ஆகவே இவனுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும்.
நீதிமன்றத்திட்கு வெளியே வந்து அப்பாவி மக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடாத்த உத்தரவிட்ட, வீடியோவில் பதியப் பட்டுள்ள நிகழ்வு குறித்து, கேள்வி கேட்டு இவனை பிய்த்து எடுக்க வேண்டும்.
இவன் ஒரு புலி வால் என்பதால், பாராளுமன்ற விசாரணையில் இருந்து தப்புவதற்காக, ஐரோப்பிய நாடொன்றுக்கு அரசியல் தஞ்சம் கேட்டு தப்பிச் சென்று நமது நாட்டுக்கே அவப் பெயர் ஏற்படுத்த முயலலாம். இவனது கடவுச் சீட்டை முடக்கும் படி கெளரவ சபாநாயகரிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிபார்சு செய்ய வேண்டும்.
உங்களுக்கு அந்த வாசிக்கும் திறமையும் முயற்சியும் மட்டும் உண்டு என்று மதத்தவர்களை முட்டாள் என நினைக்க வேண்டாம் லா பாக்ஸ் முதலில் யாராக இருக்கட்டும் மரியாதையாக பேச கத்துக்கொள்ளுங்கள் மதத்தவர்களுக்கு மதிப்புக்கொடுங்கள் மதத்தவர்களின் கருத்துக்களை மதியுங்கள் இந்த வெப்சைட் ஐ நீங்களே நடத்துவது போல உங்கள் கருத்துக்கள் சுடச்சுட வரும் அவ்வேளையில் மதத்தவர்களின் கருத்துக்கள் குப்பைக்கூடைக்குள் போவதை வல்ல அல்லாஹ் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றான் நோன்பு வைத்துள்ளீர்களா அப்போ ஏன் இப்படி பாவம் செய்கிறீர்கள் புறம் பேசுவது அவன் அம்மா ஜெர்மனி அவன் அப்பா இலங்கை அவன் மனைவி ஜப்பான் இதை யாரும் கேட்டார்களா நோன்பு காலத்தில் என்ன இது அல்லது உங்களுக்கு பொறாமையா அல்லாஹ் தான் எல்லோருக்கும் கேள்வி கணக்கு கேட்பவன் நான் அல்ல இப்போ இரானியன் துதுவர் இப்தாரில் கிராத் ஓதியுள்ளார் தெரியுமா செய்தி உங்களுக்கு நமக்கு பிழையாக தென்படுவது மதத்தவர்களுக்கு சரியாகபடலாம் அல்லவா இன்ஷா அல்லாஹ் தேர்தல் முடியட்டும் அப்போதுதான் எல்லா கணக்கு வழக்கும் பார்க்கப்படும் எமது நாட்டில் நிச்சயமாக மத சம்பந்தமான கட்சிகளுக்கு தடை விதிப்பார்கள் உலகுக்கு பொய்யே உரைக்கும் இந்த அரசு ஆனால் மனித சுதந்திரத்தை பலாத்காரம் செய்யாதீர்கள் விரும்பியவர்கள் விருன்பியவர்களுக்கு வாக்களிப்பர் அடஹ்ட்காக முஸ்லிம் ஆதரவு தர வரும் மக்களை பிரதேச வாதம் காட்டி விரட்டாதீர்கள் பின்னர் புலிகள் உங்கள் வெப்சைட் ஐ யும் களவு எடுத்து விடுவார்கள்
ReplyDelete