குவைத்தில் இலங்கை பெண்ணுக்கு கொடூரம்
மொஹமட் ஹபீஸ்
குவைத்தில் வீட்டுப்பணிப் பெண்ணாகப் பணியாற்றி இலங்கைப் பெண் ஒருவருக்கு அவரது மார்பில் ஊசி ஏற்றப்பட்ட நிலையில் தான் நாடு திருமிம்பி உள்ளதாக அவர் முறைப்பாடு செய்துள்ளார்.
இரத்தினபுரி பிரதேசத்திலுள்ள கல்தொட்ட என்ற இடத்ததைச் சேர்ந்த 26 வயது நிரம்பிய ஒருகுழந்தையின் தாயான இவரது மார்பில் இலங்கைப் பெண ஒருவரும் குவைத்திலுள்ள இலங்கை முகவரும் சேர்ந்தே இந்நிலையை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சத்திர சிகிட்சை மூலம் ஊசிகளை அகற்ற பலாங்கொடை வைத்திய சாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளர்.
Post a Comment