Header Ads



அமைச்சர் பௌசி குறித்து சவூதி அரேபியாவுக்கு பிரதியமைச்சர் அப்துல் காதர் முறைப்பாடு


இலங்கையின் ஹஜ் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் பௌஸி குறித்து பிரதிமைச்சர் அப்துல் காதர் சவூதி அரேபியாவில் முறைப்பாடு செய்துள்ளார்.

அண்மையில் உம்ரா கடமைக்காக சவுதி அரேபியா சென்றிருந்த பிரதியமைச்சர் அப்துல் காதர், அந்நாட்டின் ஹஜ் விவகாரங்களுக்கான அமைச்சரை சந்தித்தே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார். அமைச்சர் பௌஸி இலங்கையில் ஹஜ் விவகாரங்களை முறையாக கவனிப்பதில்லையெனவும், இதுவிடயத்தில் அவர் நேர்மையாக செய்றபாடவில்லை எனவும் சவூதி அரேபிய ஹஜ் விவகார அமைச்சரிடம் மேலும் முறையிட்டுள்ளார்.

இங்கு கவனிக்கத்தக்க விடயம் என்னவென்றால் சவூதி அரேபிய ஹஜ் விவகார அமைச்சர் அந்நாட்டுக்கான  அமைச்சரேயன்றி இலங்கைக்கான அமைச்சர் அல்ல என்பதாகும் என்பதுடன், இந்த பிரதியமைச்சர் அப்துல்காதர் ஹஜ் விவகாரத்தில் தான் புறக்கணிக்கப்படுவதாக நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்துள்ளமையும் இங்கு  குறிப்பிடத்தக்கது.

8 comments:

  1. புண்ணாக்கு அமைச்சர்கள் !!!!!!!!!!!!!! இவங்களுக்கு காட்டிகொடுத்தே பழக்கமாகி விட்டது...................இலங்கை நாட்டு முஸ்லிம்களின் தலைவிதி............கிடைக்கின்ற கமிசன் கிடைக்கவில்லை அதுதான் இப்படி குமுருகின்றார் ................உருப்படவே மாட்டனுகள்

    ReplyDelete
  2. ivanuhala elaam >>>>>>>>> ethai poi enge complain pannuhiraan, evan senrathu umra witka or puram pesava/ ivanuhalukkellam innum innum miuslim vaakuhalai valanga laama? enna aniyayam, budhist palli udaipathai patriyo , paliihalil thola thadai vidipadu patriyo complain pannamal enaa panni irukkirann, thufuu thuffuu thufu ,en munnaal vanthal unakku

    ReplyDelete
  3. சமூகத்தைப் பிரிப்பதற்கும் காட்டிக் கொடுப்பதற்கும் இப்போது சவூதி வரை செல்கிறார்கள்... கேவலம்! ஓ சமூகமே இவ்வாறானவர்களை செருப்பால் அடிக்கக் கூடாதா?

    ReplyDelete
  4. haha its so funny .. i couldnt beleave our muslim leaders are fools like this,

    ReplyDelete
  5. Haa... Haa. Haaaaa.....
    Ithu Nalla Irukkuthe Intha Amaichcarhalukku

    ReplyDelete
  6. சவுதியில் அபூ லஹப்பின் புதைகுழியில் சென்று முறையிட்டுவிட்டு, அப்படியே சென்று அஸ்கிரி மல்வத்த மாஹா நாயக்கரிடமும், தம்புள்ளை இனமளுவே சுமங்கலவிடமும், குப்பியவத்தை கோயில் பூசரியிடமும் முறையிட்டுவிட்டு, சிலாபம் முன்னேஸ்வரத்தில் அமைச்சர் பெளஸிக்கு எதிராக ஆயிரம் தேங்காய் உடைக்கும்படியும் அப்துல் காதருக்கு ஆலோசனை வழங்கவும். இவனெல்லாம் இதற்குத்தான் லாயக்கு.

    ReplyDelete
  7. THESE TWO ARE INCAPABLE TO DO THIS MINISTRY TO HOLD ON FOR EVER THIS HAJJ COMMITTEE COUNCIL CHIEF MUST BE APPOINTED. ALSO STOP CORRUPTION AND PRIVATISATION OR DOMINATION ON THIS HAJJ COMMITTEE AFFAIRS WE HAVE TO SHARE THIS APPOINTMENT TOWARD OTHER HONEST MINISTER THIS STYLE OF DOGFIGHT SHOWS A FAKE MUSLIMS COMMUNITY IN SRI LANKA PLEASE JAFFNAMUSLIM ASK ANOTHER PHOTO FROM CADER THIS IS VERY UNKIND AND SCARY

    ReplyDelete

Powered by Blogger.