சிரியாவில் அப்பாவி மக்களின் இறப்புக்கு துருக்கி அரசாங்கமே காரணம் - ஆஷாத்
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக நடைபெற்று வரும் கிளர்ச்சி, வன்முறை மோதல்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். மேலும் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் தலைவர்கள், அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பி ஓடி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைகிறார்கள்.
இந்நிலையில் தற்போது சிரியாவில் நடந்து வரும் அப்பாவி மக்கள் சாவுக்கு துருக்கி தான் காரணம் என்று சிரியா அதிபர் ஆஷாத் கூறியுள்ளார். டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் அவர் இந்த குற்றச்சாட்டை சுமத்தினார். இந்த பேட்டியில் அவர் மேலும் கூறுகையில், 'நாட்டை விட்டு சில அதிகாரிகள் ஓட முயற்சி செய்வது அல்லது ஓடியது குறித்து எங்களுக்கு முன்கூட்டியே தெரியும். இது அவர்களது விருப்பம். அதை நாங்கள் எந்த வகையிலும் தடுக்க மாட்டோம்’ என்று கூறினார்.
இதற்கிடையில் அலிப்போ மற்றும் இட்லிப் நகரில் நடைபெற்று வரும் சண்டையில் 5 ஹெலிகாப்டர்களை அழித்து விட்டதாகவும், 2 டாங்கிகளை சிறைப்பிடித்து வைத்திருப்பதாகவும் கிளர்ச்சி படையினர் தெரிவித்துள்ளனர்.

Until the outbreak of World War II, Western countries were still enmeshed in their history of colonialism, racial discrimination and outside aggression. The widespread national liberation and democratic movements across the world following the end of World War II quickly resulted in the collapse of the West’s long-held moral excuses that were used to justify their past crimes and “use of force” and it turned to concepts, such as “humanitarian intervention” and “human rights are superior to sovereignty”, as the main means to regain their lost moral dominance and maintain their dwindling domain of influence throughout the world.
ReplyDeleteBy using abstract terms and their own criteria to define the concept of human rights, Western countries have attempted to completely separate human rights from sovereignty and then cause conflicts in specific countries and regions from which they can benefit and achieve their own political purposes.
Human rights in individual countries can only be realized and protected in a sovereign country, when there are still strong and weak countries and when hegemonic activities and power politics still prevail.
A country belongs to all its people and the country’s sovereignty is the concentrated embodiment of its collective human rights. The existence of sovereign nations constitutes the foundation of the current international society and under this precondition human rights conditions worldwide have made continuous advancements.
In the absence of sovereignty, a country will have no ability and means to protect the human rights of its people. From Kosovo to Iraq, Afghanistan and Libya, under the pretext of “human rights being superior to sovereignty”, Western countries have chosen to use guns and bombs against the governments of these countries to realize their own ulterior motives. But the use of force has failed to bring the people in these countries improved human rights, on the contrary it has plunged them deep into humanitarian disasters and cost many their lives.
Protecting human rights is a universal pursuit of people of all countries across the world. But if this issue is rigged by a handful of countries as the excuse to interfere with other countries’ internal affairs, the human rights of these countries and their people are ignored.
Military interventions under the guise of moral slogans are in essence a kind of neo-colonialism.
Nalliah Thayabharan