காத்தான்குடி முஸ்லிம்கள் ஷுஹதாக்கள் தினத்தை நினைவுகூர்ந்தனர் (படங்கள் இணைப்பு)
காத்தான்குடி பள்ளிவாயல்களில் கடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி பாசிசப் புலிகளினால் கொலை செய்யப்பட்ட 103 முஸ்லிம்களினதும் 22வது ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு நகரங்களில் நினைவு கூறப்பட்டது.
இச்சம்பவத்தின் 22ஆவது நினைவு தினமான வெள்ளிக்கிழமை காத்தான்குடி நகரில் பூரண துக்கதினம் அனுஷ்டிக்கப்படதுடன் கடைகள் வங்கிகள் மூடப்பட்டிருந்தன. நகரில் வெள்ளைக்கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன. பள்ளிவாயில்களில் விஷேட பிரார்த்தனை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே காண்கிறீர்கள்.

Post a Comment