முஸ்லிம் காங்கிரஸ் இனக் கலவரத்தை தூண்டிவிட முயலுகிறதா..?
TM
மலிவான அரசியல் இலாபத்துக்காக, வெறுப்பூட்டும் அறிக்கைகளை வெளியிடுவதன்மூலம்; மக்களிடையே இன, மத, குரோத உணர்வை ஸ்ரீலங்h முஸ்லிம் காங்கிரஸ் பரப்பி வருவதாக விஞ்ஞான தொழில்நுட்ப பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா குற்றம் சுமத்தியுள்ளார்.
மலிவான அரசியல் இலாபத்துக்காக, வெறுப்பூட்டும் அறிக்கைகளை வெளியிடுவதன்மூலம்; மக்களிடையே இன, மத, குரோத உணர்வை ஸ்ரீலங்h முஸ்லிம் காங்கிரஸ் பரப்பி வருவதாக விஞ்ஞான தொழில்நுட்ப பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா குற்றம் சுமத்தியுள்ளார்.
காவியுடை பயங்கரவாதம் குறித்து அண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேசியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது இன குரோதத்தை தூண்டிவரும் அதன் நோக்கத்தை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது என டெய்லிமிரருக்கு பைஸர்; முஸ்தபா தெரிவித்தார்.
காவியுடை பயங்கரவாதம் என்பது சற்றும் பொறுப்பில்லாத ஒரு கருத்து வெளிப்பாடு ஆகும். இது நாட்டிலுள்ள சகல பௌத்த குருமாரையும் ஒட்டுமொத்தமாக தாக்குகின்றது என அவர் கூறினார்.
'இனவாத அரசியலால் தேர்தலை வெல்லக்கூடும். ஆனால் இதற்கு கொடுக்க வேண்டிய விலை மிக உயர்வானதாக இருக்கும். நீங்கள் மீண்டும் இனக்கலவரம் ஒன்றை தூண்டிவிடப் போகின்றீர்களா? ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதை நிறுத்த வேண்டும். தாம் புனித குர் ஆன் வழி நடப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறுகின்றது. அல்லாஹ்வின் தூதுவர் ஏனைய சமயத்தவர்களை பள்ளிவாசல்களில் தமது சமயக் கடமைகளை செய்யுமாறு அழைத்துள்ளார். இந்த நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் நாம் மதசார்பற்றவர்களாக இருக்க வேண்டும்.
இப்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் முன்னைய அரசியல் கொள்கையிலிருந்து விலகிவிட்டது. இது இப்போது மலிவான அரசியல் தந்திரங்களில் ஈடுபட்டு தனது நோக்கத்தை நிறைவேற்ற முயல்கின்றது என பிரதி அமைச்சர் கூறினார்.
அஷ்ரப் இருந்த காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு பெரும் சக்தியாக இருந்தது. அது முஸ்லிம் மக்களின் நலனில் முழுக் கவனத்தையும் செலுத்தியது. ஆனால் இன்று அது எப்படி அதிகாரத்தில் தொடர்ந்தும் இருக்கலாம் என்பதையிட்டே அக்கறைப்படுகிறது.
ஒரு அரசியல்கட்சி மக்களை வழிநடத்தும் முறைமை கொண்டே மதிப்பிடப்படுகின்றது. அந்த வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோல்விக்கண்டுள்ளது என நான் நினைக்கின்றேன்' என அவர் கூறினார்.
adenkokka makkaaaaaaaaaaa,,,,,,
ReplyDeletewaaya pothi adangunga faizar musthaffa sir, neenga solla iyalathathai avar solli ullar. ithitku mattum ungal wimarsanam, mudiyumaain kaavi udai payangawathatkku ethuraaha ungalaal parliment ilo or veli ilo pahirangamaaha pesa mudiyuma, pesuwathum illai, pesufavanai vimarsippathu mattume ungal welai. adangi irunga
ReplyDeleteNaasamapoga hakeemai thiddavum maarkkamaa kidaitthadhu neengathaan pansalaikku nonpu thirakka ponathai niyaaya padutta nabi(sal)pallikku alaitthaarkal. Enru iddu kaddukiraaye!!yaa alla ivarkalukku alivaiyum,,ilivaiyum koduppaayaaha!!!
ReplyDeleteநாட்டில் உள்ள பள்ளிவாயல்கள் எல்லாவற்றிலும் ஒவ்வொரு புத்தர் சிலையும்,பிள்ளையார் சிலையும் வையுங்கள் அமைச்சர் வெங்காயம் அவர்களே...
ReplyDeleteஉங்களை சொல்லி ஒன்றும் இல்லை உங்களுக்கு முஸ்லிம் பெயர் வைத்த உங்கள் பெற்றோரை சொல்லவேண்டும்..
இந்த ரமலான் காலத்தில் உங்களுக்கு பதில் சொல்ல முடியாது மண்ணிக்கவும்.
முஸ்லிம்களின் மன உணர்வுகளை புரிந்து கொள்ளாத அரசியல் மந்தைகள் எமக்கு இந்த அரசியலும் வேண்டாம் இவன்களின் தலைமையும் வேண்டாம்.உலமா சபைனரே!!இவர்களை கட்டுபடுத்துங்கள் அல்லது மறுமை இல் நீங்கள்தான் பதில் சொல்லியாக வேண்டி வரும் அல்லாவுக்கு பயந்து கொள்ளுங்கள்
ReplyDeletethere some of munafic muslim in this country asver.athaullah.fazar musthafa,they will lose anything for power
ReplyDeletemr mubharrak thagha your right.
ReplyDeleteloosu mathiri paasathinga musthafa aathaawathu hadees ungalidum iruka nabi sal awarhal kaafirhalai majid ill awarhaludaiya samaya kirihai halai saiya alaithathathadku
ReplyDelete