டுபாயில் வாகன விபத்து -இலங்கை பணிப்பெண் மரணம்
AD
துபாய் - சார்ஜா - மலீஹா வீதியில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒரு இலங்கை பணிப்பெண் உட்பட மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதாக சார்ஜா தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற இவ்விபத்தில் 27 மற்றும் 21 வயதுடைய சார்ஜா பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இலங்கை பணிப்பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த இலங்கை பணிப்பெண் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
Post a Comment