புத்தரின் உருவப்படத்துடன் காலுறைகள்..! - கொழும்பில் விற்பனை
மொஹமட் ஹபீஸ்
அண்மையில் புத்தபிராணின் உருவப் படத்தைக் கொண்ட பாதணிகள் பற்றிய செய்தியைப் பார்த்தோம் தற்போது புத்தபிராணின் உருவப் படத்தைக் கொண்ட காலுறைகள் (ஸ்டொகிங்ஸ்) விற்பணை;க்கு வந்துள்ளன.
கொழும்பு புறக்கோட்டை அங்காடி வியாபாரிகள் விற்பனை செய்த மேற்படி காலுறைகளை, விடயம் புரியாமலே கவர்சிசிக்காக மட்டும் சிலர் விளைகொடுத்து வாங்கிய பின்புதான் அதன் பின்னணியில் புத்தரின் படம் இருந்ததை அவதானித்துள்ளனர்.
அண்மைகாலமாக ஆங்காங்கே இவ்வாறான நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன. இது விடயமாக பௌத்தர்கள் விசனமடைந்துள்ளதுடன் சமய உணர்வுகளை மதிக்கும் ஏனைய சமயத்தைச் சேர்ந்தவர்களும் கவலையை வெளியிட்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் தொடங்கியது முஸ்லிம்கள் சகலரும் மிகவும் கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்.சகோதரர்களே!!உங்கள் கருத்துக்கள் மூலம் நமது எதிர்பை வெளி இடுங்கள்.
ReplyDelete