பல்கலைக்கழக போராசிரியர்கள் நாட்டுக்கு எதிராக சூழ்ச்சி - பியசிறி விஜேநாயக்க
பல்கலைக்கழக போராசிரியர்கள் நாட்டுக்கு எதிராக சூழ்ச்சி செய்து வருகின்றனர் என ஜே.என்.பி கட்சியின் பேச்சாளர் பியசிறி விஜேநாயக்க குற்றஞ்சாடியுள்ளார். இலவசக் கல்வியை பாதுகாக்கும் நோக்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் தனியார் பல்கலைக்கழகங்களில் கடமையாற்றி வருகின்றனர்.
பல்கலைக்கழக பேராசிரியர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுவதனால் மாணவர்கள் தனியார் பல்கலைக்கழகங்களில் இணைந்து கொள்ள நாட்டம் காட்டக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன்.
பல்கலைக்கழக பேராசிரியர்களின் ஒருசில நடவடிக்கைகளினால் இலவசக் கல்வி முறைமைக்கு பாரிய அச்சுறுத்தல் தற்போது ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக பேராசிரியர்களின் ஒருசில நடவடிக்கைகளினால் இலவசக் கல்வி முறைமைக்கு பாரிய அச்சுறுத்தல் தற்போது ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அஞ்சாம் வகுப்பு சோதினயை ஒழுங்கா வைக்கத்தெரியாத ஆக்கள் இருக்கேக்க, வேற யாரும் சதி செய்றதுக்கு தேவயோ?
ReplyDelete