ஜம்இய்யதுல் சபாப் ஏற்பாட்டில் விதவைக் குடும்பங்களுக்கு நிதியுதவி (படங்கள்)
ஹப்றத்
புனித ரமழானை முன்னிட்டு சவூதி அரேபியாவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஜம் இய்யதுல் சபாப் அமைப்பின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த விதவைக் குடும்பங்களுக்கு உலர் உணவப் பொருட்கள் மற்றும் பெருநாளுக்கான உடுப்புக்கள் என்பன வழுங்கும் நிகழ்வு நேற்று (06) சம்மாந்துறை அல் உஸ்வா பகல் பராமரிப்பு நிலைய தலைமைக் காரியாலயத்தில் மௌலவி ஐ.எல்.எம்.முஸ்தபா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜம் இய்யதுல் சபாப் அமைப்பின் பணிப்பாளர் மௌலவி எம்.எஸ்.எம்.றஷPட் உட்பட பலர் கலந்து கொண்டு பொருட்களை பொதுமக்களுக்கு வைத்தார்.
Post a Comment