பூஜைகளுக்காக பணத்தை விரயம் செய்யாதீர்கள் - அமைச்சர் மேர்வின் சில்வா
அமைச்சர் மேர்வின் சில்வாவினால் தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக, முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் பிரதான குரு, காலிமுத்து சிவபாதசுந்தரம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் முதலாவம் திகதி காளிஅம்மன் கோவில் மிருகபலி பூஜை இடம்பெறவுள்ளது. இதனை நடத்த வேண்டாம் என வலியறுத்தி அமைச்சர் மேர்வின் சில்வா இந்த அச்சுறுத்தலை விடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு பதில் வழங்கிய அமைச்சர், எந்த நிலையிலும் இந்த பூஜையை நடத்தவிடப் போவதில்லை என்று தெரிவித்தார். தாம் யாருக்கும் அச்சுறுத்தல் விடுக்கவில்லை எனவும், அவர் ஒன்றும் சண்டியர் இல்லை எனவும், தாம் குருமார்களுக்கு ஆதரவானர் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் இந்த பூஜைகளில் பணத்தை விரயம் செய்ய வேண்டாம் என்று பொது மக்களிடம் தாம் ஏற்கனவே கோரி இருப்பதகாவும், கடந்த தடவையை போலவே, இந்த முறையும் இந்த பூஜையை நடத்த அனுமதிக்கப் போவதில்லை எனவும் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த பூஜையை நடத்துவதற்கு நீதிமன்றமும் அனுமதி வழங்கி இருப்பதாகவும் முன்னேஸ்வரம் சிறி பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் பிரதம குரு காலிமுத்து சிவபாதசுந்தரம் சுட்டிக்காட்டினார்.

கன்டியில் தலதா பெரகராவுக்கு எவ்வலவு பனம் வீண் விரயம் ஆகுதெ? முதலில் அத போயி தடுஙக rawdi அமைச்சரெ.
ReplyDeleteஇந்த நாட்டின் சட்டங்களும், நீதிமன்றத் தீர்ப்புக்களும் சிறுபான்மையினருக்கு மட்டும்தான். காவியையும், காவி வழி வரும் காடைத்தனத்தையும் எதுவும் கட்டுப்படுத்தது.
ReplyDeletePIRAMAATHAM NALLA PUTHU PEYAR. VOIX IVAN CATHOLIC ATHUTHAAN KUDI THUUL THAI NIRUTHTHI WALL KATHTHI KALAYUM NIRUTHTHUVOOM
ReplyDelete