அஷ்ரப்பின் சாணாக்கிய அரசியலை பின்பற்றுங்கள் - ஹக்கீமிடம் கோருகிறார் அஸ்வர்
TN
இந்த அரசாங்கம் பள்ளிவாசல்களை உடைப்பதாக தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக பொய்ப்பிரசாரம் செய்துவரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இந்நாட்டில் எப்பகுதியிலாவது ஒரு பள்ளிவாசலாவது உடைக்கப்பட்டமையை காட்ட முடியுமா எனத் தான் அவருக்குச் சவால் விடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார். புல்மோட்டையில் நடைபெற்ற ஐ.ம.சு.முவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே அஸ்வர் எம்.பி இச்சவாலை விடுத்துள்ளார்.
அத்துடன் புலிகளின் குரலாக இன்றும் செயற்பட்டுவருவதாக முஸ்லிம் மக்களால் நம்பப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைக்க முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ள மறைமுகமான இரகசிய உடன் பாடானது முஸ்லிம் மக்களிடையே பாரிய எதிர்ப்பலையையும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது. இது புலம் பெயர் தமிழர்களினதும், புலி ஆதரவாளர்களினதும் நிகழ்ச்சித் திட்டத்திற்கமையவுள்ள சூழ்ச்சிக்கு வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்களை அடகு வைப்பதற்குச் சமனாகும். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் புலி ஆதரவு சர்வதேச சதித்திட்டத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் துணை போவதுடன் முஸ்லிம்களுக்கு துரோகமிழைக்கும் நயவஞ்சகச் செயலுமாகும் எனவும் அஸ்வர் எம்.பி தெரிவித்தார்.
உண்மையில் நாட்டிலுள்ள சில பள்ளிவாசல்கள் மீதான குழப்பத்தின் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியே உள்ளமை தெளிவாகியுள்ளது. இது புரியாது அல்லது இந்த உண்மை தெரிந்திருந்தும் மு.கா தலைவர் ஹக்கீம் தான் அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராக இருந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சித்து வருகிறார்.
இவ்வாறு அவர் நடந்துகொள்வது முஸ்லிம்களுக்கு அவமானமாக உள்ளது. முடிந்தால் மு.கா தலைவர் உடைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பள்ளிவாசலை தெரிவிக்கட்டும் எனவும் அஸ்வர் எம்.பி சவால் விடுத்தார். அரசை விமர்சிக்கும் ஹக்கீம் ஏன் அதே அரசியலில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
அத்துடன் மு.கா தலைவர் ஹக்கீம் இன்று கிழக்கில் இனத்துவேசமாக பேசிவருகிறார். தயவு செய்து மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் சாணக்கிய அரசியல் மற்றும் தலைமைத்துவத்தைப் பின்பற்றுமாறு நான் அவரிடம் கேட்டுக் கொள்கிறேன்.
அண்மைக் காலமாக மு.கா தலைவரது செயற்பாடுகள் காரணமாக அக்கட்சிக்கிருந்த சொற்ப ஆதரவும் இல்லாதுவருகிறது. விரைவில் மு.காவிற்கு மூடுவிழா செய்ய வேண்டிய நிலை ஏற்படவுள்ளது. அதற்கு தலைவரே வழி சமைத்து வருகிறார். கொடிய விஷப்பாம்பு கக்கும் விஷம் போன்ற அவரது இனத்துவேச கருத்துக்கள் நாட்டில் இன ஒற்றுமையை சீர்குலைப்பதாக உள்ளது என்றும் அஸ்வர் எம்.பி தெரிவித்தார்.
மு.காவினால் உடைக்கப்பட்டதாகப் பொய்ப்பிரசாரம் செய்யப்படும் தம்புள்ள, தெஹிவளை பள்ளிவாசல்களில் இப்போது முன்னரை விடவும் முஸ்லிம்கள் அதிகமாகச் சென்று ஐவேளைத் தொழுகைகளை நடத்திவருகிறார்கள். விரைவில் மு.காவிலுள்ள முஸ்லிம்கள் முன்னரைப் போன்று தம்மைத் தேசியக் கட்சியான ஸ்ரீ.ல.சு.க வில் முழுமையாக இணைக்கவுள்ளதாகவும் அஸ்வர் எம்.பி தெரிவித்தார்.
அஸ்வரைப் பொறுத்தவரை, டவ்ன்ஹோல் அருகில் உள்ள 'தேவட்டகஹ' ஒரு பள்ளிவாசல் என்றால், அனுராதபுரத்தில் உடைக்கப் பட்டதையும் அவர் பள்ளிவாசல் என்றுதானே கொள்ள வேண்டும்.
ReplyDeleteஇந்த அரை லூசை யாரு அங்கொடையில் இருந்து விடுவித்தது? UNP யில் இருந்துகொண்டு அஷ்ராபினை வம்புக்கு இழுத்தார் அவர் ஒரு நாய் குறைப்பதாகவே கருதினார், UPFA இல் இருந்துகொண்டு Rauff Hakeem மை வம்புக்கு இழுக்கின்றார் அவரும் ஒரு நாய் குறைப்பதாகவே கருதுகின்றார். புல்மோட்டை மக்களும் UPFA மேடையில் நாய் ஒன்று ஊளை இடுவதகவே கருதினர்..ஆகமொத்தத்தில் தேசியப்பட்டியல் வழங்கியதற்கு நன்றாக ஊளை இட்டு நன்றி தெரிவிக்கின்றார்.
ReplyDelete(jaffna இணையத்தள நிருவாகமே...எனது இந்த கருத்திற்கு நானே முழுப்பொறுப்பு,ஆகவே எந்தவிதமான திருத்தங்களும் செய்யாமல் பிரசுரியுங்கள்)
you dint seeing the seen of from dambulla masjid
ReplyDeleteyou dint seeing the seen of from dambulla masjid
ReplyDeleteAGAIN ARRANGING AMERICA THROUGH NORWAY TO DESTROY MUSLIM COMMUNITY IN SRI LANKA THROUGH THE UNP,TNA PARTY WITH SLMAC PARTY THIS IS THE MAJOR CONTRACT.
ReplyDeleteTHIS PROGRAMMED WE CANNOT ACCEPTED IN SRI LANKA. NOW SRI LANKA IS A PEACEFUL COUNTRY BUT AMERICA NEED TO MAKE WAR AND AGAIN TO SUPPLY MILITARY ARMED BUSINESS TO SRI LANKA THROUGH THE OVERSEAS LIVING LTTE SUPPORTERS.
THEREFORE EVERY CITIZEN TAKE CARE THE ANY MOVEMENTS OF POLITICAL SITUATION IN SRI LANKA.
SRI LANKA EVERY CITIZEN KNOWS THE POLITICAL MORE THEN AMERICANS AND NORWEGIONS.
AGAIN ARRANGING AMERICA THROUGH NORWAY TO DESTROY MUSLIM COMMUNITY IN SRI LANKA THROUGH THE UNP,TNA PARTY WITH SLMAC PARTY THIS IS THE MAJOR CONTRACT.
ReplyDeleteTHIS PROGRAMMED WE CANNOT ACCEPTED IN SRI LANKA. NOW SRI LANKA IS A PEACEFUL COUNTRY BUT AMERICA NEED TO MAKE WAR AND AGAIN TO SUPPLY MILITARY ARMED BUSINESS TO SRI LANKA THROUGH THE OVERSEAS LIVING LTTE SUPPORTERS.
THEREFORE EVERY CITIZEN TAKE CARE THE ANY MOVEMENTS OF POLITICAL SITUATION IN SRI LANKA.
SRI LANKA EVERY CITIZEN KNOWS THE POLITICAL MORE THEN AMERICANS AND NORWEGIONS.
அஸ்வர் நானா அவர்களே! உங்களுக்கு ஒன்று தெரியுமா, வயிற்றிலிருக்கும் பிள்ளை பிறந்தால் ஒன்றில் அது ஆணாக இருக்கும் அல்லது பெண்ணாக இருக்கும். இரண்டில் ஒன்று. அதே போல மு.கா. கிழக்கு மாகாணத்தில் அதிகப்படியான ஆசனங்களைப் பெற்றாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்பதுதான் யதார்த்தம். அவ்வாறாயின், ஒன்றில் அரசுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் அல்லது கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டும். இதுதானே யதார்த்தம்.
ReplyDeleteதாம் மு.கா.வுடன் சேர்ந்து ஆட்சியமைப்போம் என கூட்டமைப்பு விடுத்த அறிக்கைக்கு மு.கா. தரப்பிலிருந்து ஒன்றுபடுவதற்கான விரும்புதலை நிருபிக்க வேண்டும் பதிலளிக்கப்பட்டிருப்பதமை இதே இணையத் தளத்தில் பிரசுரமாகியிருந்தது.
அவ்வாறே அரசும் மு.கா.வுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான விரும்புதலை நிருபிக்க வேண்டும்.
இந்த விரும்புதலை அரசின் உள்வீட்டுப் பிள்ளையாக இருக்கும் நீங்கள் முன்னின்று நிருபிப்பதான உங்களது பணியை விடுத்து வேண்டாத அர்த்தமில்லாத யதார்த்தமல்லாத விடயங்களைப் பேசும் உங்களது கோமாளித்தனம் உங்களது கையறு நிலையையே காட்டுகின்றது.
பள்ளிவாயல்கள் தாக்கப்படுவதன் பின்னணியில் ஐ.தே.க. தான் இருக்கட்டுமே. அதிலென்ன! அமைச்சர் அதாஉல்லா சொல்வது போல றஸூலுல்லாவின் காலத்திலிருந்தே பள்ளிகள் உடைக்கப்படுகின்றனதானே. ஆனால், பொறுப்புள்ள அரசாங்கத்தின் பொறுப்புள்ள பங்காளியாக இருக்கின்றீர்கள் தானே! ஒரு சமூகத்தின் மதத்தலத்துக்குள் அத்துமீறி அடர்ந்தேறுபவர்களுக்கு இந்த நாட்டில் சட்டம் என்ன? ஊடகங்களில் சந்தேக நபர்கள் சந்தேகமற தோற்றப்படுத்தப்பட்ட போதும் அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த இன்னும் இந்த அரசு தாமதம் காட்டுவது ஏன்? இதே வேலையை ஒரு முஸ்லிம் ஒரு பௌத்த விகாரைக்குள் செய்தால் (அவ்வாறு செய்வது முஸ்லிமுக்குத் தகுதியானதல்ல) இந்த அரசின் எதிர்வினை எவ்வாறு அமைந்திருக்கும்.
மௌனம் தானா?
கிழக்கில் நீதியான தேர்தல் நடக்கும் பட்ஷத்தில் மு.கா. வின் வெற்றி தவிர்க்க முடியாதது என்பதனை அரசும் நீங்களும் அறிவீர்கள். தேசியப்பட்டியல் பெற்றுக் கொண்டதனால் அரசுக்கு முண்டு கொடுக்கும் தார்மீகப் பொறுப்பில் இருக்கும் நீங்கள், அந்தக் கிலேசத்தில் அரக்கப்பரக்க அறிக்கைகளை அள்ளிவிட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். மு.கா. கிலிபிடித்ததனால் புலிப் புபுச்சாண்டி காட்டுகின்றீர்கள். பாவம் நீங்கள். அரசியல் படித்தவர்கள் நிறையப்பேர் இங்கே இருக்கின்றார்கள்.
இடத்திற்கு இடம் பேச்சை மாற்றி பேசுவதில் மகிந்தவிற்கு நிகர் மகிந்தவேதான்(இந்தியாவுக்கு போய்ஒன்றை பேசுவது,இலங்கைக்கு வந்து அப்படி பேசவே இல்லை என்று சொல்வது) ,இதே போல் மெய்யை பொய் என்றும் பொய்யை மெய் என்றும் பேசுவதில் வல்லவனுக்கு வல்லவன் அதாபுல்லாவதவிர வேறு யாருமே இல்லை(பள்ளி ஆக்கிரமிப்பு விடயங்கள்),இந்த அஸ்வர் ஒரு தபால் பெட்டி மகிந்த இப்படி பேசு என்று என்றதை அப்படியே பேசுவது,நாய் கழுதை இவற்றின் சப்தம் கேட்டால்' அஊதுபில்லாகிமினஷ்சய்தாநிர்ரஜீம்' என்று சொல்ல வேண்டும்,அதே போல் சொல்லுங்கோ:அஊதுபில்லாகிமினஷ்சய்தாநிர்ரஜீம்!
ReplyDelete