Header Ads



ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க அனுமதியோம், ராணுவ நடவடிக்கைக்கும் தயார் - அமெரிக்கா

ஈரானை ஒரு போதும் அணு ஆயுதம் தயாரிக்க விடமாட்டோம் என அமெரிக்க அமைச்சர் கூறியுள்ளார். ஈரான் அணு ஆயுத ‌சோதனை நடத்துவதாக எழுந்த புகாரின் பேரில் அமெரிக்க, ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளன.

இந்நிலையில் இஸ்ரேல் சென்றிருந்த அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லியோன்பெனட்டா கூறியதாவது,

ஈரானுடன் தூதரக ரீதியில் பேச்சுவார்த்தை நடத்த இன்னும் அவகாசம் வழங்கப்படும். அதே நேரம் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம். அதற்காக ராணுவ நடவடிக்கை எடுக்கவும் தயார். இந்த விவகாரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் புகார் கூறிவருவதை அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. எனவே ஈரான் தனது பொருளாதார தடையை நீக்க பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்றார். முன்னதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகூவை , லியோன்பெனட்டா சந்தித்து பேசினார்.


5 comments:

  1. ஒரு நாடகம் நடக்கின்றது.

    ReplyDelete
  2. First USA start to war against Japan(Nuclear bomb),Vietnam,Somalia,Iraq,Afghanistan and next Iran.This American has some kind a war problem,always want to start to fight against any countries!

    ReplyDelete
  3. This is called WARPHILIA.

    ReplyDelete
  4. ENNA NAADAKAMAAM NADAKKUTHU. MUDIYUMAANAAL ADITHTHUPPAARKKDDUME KAWALAI PADAVEENDAAM SHIA UNKAL ETHIRITHAANE

    ReplyDelete
  5. ஆம், அதிலென்ன சந்தேகம்? ஷீயா எங்கள் எதிரிதான், ஷீயாவை உருவாக்கிய யூதனும் எங்கள் எதிரிதான்.

    தூய இஸ்லாத்தை எதிர்க்கும் ஷீயா, சஹாபாக்களை சபிக்கும் ஷீயா, ஜிப்ரீல் (அலை) அவர்களைச் சபிக்கும் ஷீயா, உம்முஹாத்துல் மூமிநீன்களை கேவலப் படுத்தத் துணியும் ஷீயா, குர் ஆனில் குறை காணும் ஷீயா, ஹதீஸ்களை நிராகரிக்கும் ஷீயா, ஹஜருல் அஸ்வத் கல்லை திருடிய ஷீயா,.......

    ஷீயா தெளிவாகவே இஸ்லாத்தின் எதிரியாகும்.
    இஸ்லாத்தின் எதிரி முஸ்லிம்களினதும் எதிரியாகும்.
    ஆகவே ஷீயா எங்களின் எதிரிதான், சந்தேகப் படவே வேண்டாம்.

    ReplyDelete

Powered by Blogger.