Header Ads



புத்தளம் நகரசபை தலைவர் கே.ஏ. பாயிஸின் இப்தார் நிகழ்வு (படங்கள் இணைப்பு)

புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ. பாயிஸ் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட அதேவேளை இந்நிகழ்வில் போது அரசியல் நிலவரங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன், கே.ஏ.பாயிஸ் சிறப்புரை ஆற்றியமையும் குறிப்பிடத்தக்கது.





1 comment:

  1. இப்போது மக்களுக்குத்தேவை கஞ்சியும் சமோசாவும் அல்ல தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் பொங்கல் அரிசியும் வேட்டியும் பிடவையும் மதுவும் கொடுப்பதுபோல இப்படி முஸ்லீம்களை ஓசி சோறு கஞ்சி கொடுத்து அவர்களின் பண்பான உள்ளத்தை வாக்குகளுக்காக கொள்ளை அடிக்கும் முஸ்லீம் அரசியல் சந்தர்பவாதிகள் இப்படியான காரியங்களை விட்டுவிட்டு மஸ்ஜித் மூடுதல் தொழுகைக்கு தீங்கு விளைவித்தல் இஸ்லாமிய எதிர்ப்பு பௌத்தத் பிக்குகளின் காட்டுமிராண்டித்தனமான திட்டமிட்ட இன மத கலாசார அழிப்பிற்கான அரசியல் கலந்த திருட்டுத்தனமான கைங்கரியங்களுக்கு எதிர்ப்பு நடவடிக்கை சம்பந்தமாக எமது பங்களிப்பை அரசிடம் பயமின்றி பேச்சுவார்த்தைக்கு அழைத்து இறுதியாக பஸ் வண்டியில் பிக்குக்கு ஒரு நீதி மட்ட மதகுருக்கு இன்னொரு நீதியா எனும் சிறியதொரு நடவடிக்கை கூட இந்த பௌத்த சந்நியாசிகளும் காடையர்களும் பின்புலத்தில் வைத்துக்கொண்டு அரசியல் நாடகம் ஆடும் அரசுடன் நீதி கேட்கவும்

    ReplyDelete

Powered by Blogger.