மியன்மார் தூதுவரை நாட்டைவிட்டு விரட்டுங்கள் - குவைத் எம்.பி. கோரிக்கை
பர்மாவில் (மியன்மார்) முஸ்லீம்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை அரபு மற்றும் முஸ்லீம் நாடுகள் தட்டி கேட்க வேண்டும் என்றும் குவைத் அதற்கு முண்ணனியில் நின்று வழிகாட்ட வேண்டும் என்றும் குவைத் நாடாளுமன்ற உறுப்பினர் கோரியுள்ளார்.
குவைத் நாடாளுமன்ற உறுப்பினர் முபாரக் அல் அவ்லான் மியான்மரில் முஸ்லீம்கள் திட்டமிட்ட முறையில் கொல்லப்படுவதாகவும் பர்மாவில் நடக்கிறதே என்று கண்டும் காணாமல் இருந்தால் இதே நிலை ஆசியாவில் எங்கு வேண்டுமானாலும் முஸ்லீம்களுக்கு இதே நிலை ஏற்படலாம் என்று கூறிய அவர் சர்வதேச சமூகம் இது விஷ்யத்தில் மெளனம் காப்பது குறித்து வேதனை தெரிவித்தார்.
குவைத் நாடாளுமன்ற உறுப்பினர் முபாரக் அல் அவ்லான் மியான்மரில் முஸ்லீம்கள் திட்டமிட்ட முறையில் கொல்லப்படுவதாகவும் பர்மாவில் நடக்கிறதே என்று கண்டும் காணாமல் இருந்தால் இதே நிலை ஆசியாவில் எங்கு வேண்டுமானாலும் முஸ்லீம்களுக்கு இதே நிலை ஏற்படலாம் என்று கூறிய அவர் சர்வதேச சமூகம் இது விஷ்யத்தில் மெளனம் காப்பது குறித்து வேதனை தெரிவித்தார்.
ஒன்றுமறியா ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவது குறித்து மெளனமாக இருப்பது ஆபத்தான போக்கு என்று குறிப்பிட்ட முபாரக் ஐ.நாவில் பர்மாவை கண்டித்து குவைத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்றும் கோரினார்.
ஒன்றுமறியா மக்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்று கூறிய முபாரக் பர்மிய தூதரை குவைத்திலிருந்து வெளியேற்றுவதுடன் பாசிச பர்மிய அரசுடனான அனைத்து உறவுகளையும் குவைத் முறித்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். பர்மாவில் முஸ்லீம்களின் மீது அங்குள்ள ராணுவமும் பவுத்தர்களும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதாக அம்னெஸ்டி இன்டர்நேஷன்ல் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அல்ஹம்துலில்லாஹ்! இப்பொழுதுதான் ஒருவருக்கு உணர்வு வந்திருக்கிறது.
ReplyDeleteபர்மிய தூதரகத்தை கொண்டுள்ள எல்லா முஸ்லிம் நாடுகளும், முதல் படியாக தமது தூதரக உறவைத் துண்டித்துக் கொள்ள முன்வர வேண்டும். இல்லாவிட்டால், அது முஸ்லிம்களின் படுகொலைக்குச் செய்யும் உதவியாகவே கருதப்படும்.
ReplyDelete"எவனொருவன் முஸ்லிம்களைப் பற்றிய கவலை இன்றி காலையில் எழுந்திருக்கின்றானோ, அவன் என்னைச் சார்ந்தவன் அல்ல" என்ற கருத்துப் பட நபி மொழி உள்ளது.
இலங்கை முஸ்லிம்களாகிய நாம் இது விடயத்தில் செய்ய கூடியது என்ன? ஐக்கிய நாடுகள் சபை, ஐ நா மனித உரிமைகள் செயலகம், ஐ நா செயலாளர் நாயகம், முஸ்லிம் நாடுகளின் தூதரகங்கள், அமைச்சுக்கள், நாட்டுத் தலைவர்கள் ஆகியோருக்கு மின்னஞ்சல் அனுப்பும் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். லட்சக் கணக்கில் மின்னஞ்சல்களை அனுப்ப வேண்டும், இன்ஷா அல்லாஹ்
nam emathu sahothara muslimkalukkaha(miyanmar muslimkalukkaha)entha punitha mathathil DUAH kalai kedpathinoodahavum emathu pankai puriya mudium ena nan ninaikiren........
ReplyDeleteLa voix, why do not your minister Rishard going to make an appeal these UN and Human right commisions . he and his co ministers went to Geniva to ask muslim countries support for mahinda why he can not do it now? I think as u r moderator u will not publish this
ReplyDeleteAlhamdulillah, ippadiyum irukkintrathu?
ReplyDelete