அஸ்ரப் ஏ சமத் மலே அசோசியன் சிலேவ் ஐலன்ட் உள்ள முவினத்தைச் சேர்ந்த 500 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கியது. அமைச்சர் எ.எச்.எம் பவுசி ஹாசீம் உமர் வழங்கி வைப்பதனை படத்தில் காணலாம்.
Post a Comment