Header Ads



ஜே.வி.பி. தலைமையககத்திற்கு தப்ஹீமுல் குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு அன்பளிப்பு


09.08.2012 வியாழக்கிழமை கொழும்பிலுள்ள ஜே.வி.பி தலைமை நூலகத்திற்கு தப்ஹீமுல் குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு தொகுதியொன்று இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியினால் அன்பளிப்பு செய்யப்பட்டது. 

மேற்படி தப்ஹீமுல் குர்ஆன் தொகுதிகளை நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணியின் தலைவர் அஷ்ஷெய்க் நஜா முஹம்மத், ஜே.வி.பி. தலைமையக நூலக பொறுப்பாளர், முன்னாள் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  ஜினதாச கித்துலகொடம் கையளிப்பதைப் படத்தில் காணலாம். கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சுனில் ஹந்துநெத்தி  அருகில் காணப்படுகிறார்.


உதவி - அலி சஜா

No comments

Powered by Blogger.