பத்திரிகை ஆசிரியர்களுக்கு கௌரவம்
அஸ்ரப் ஏ சமத்
பருத்தியுர் பால வயிரவநாதனின் 18 நூல்கள் நேற்று கொழும்பு தமிழ் சங்கத்தில் வைத்து வெளியீட்டு வைக்கப்பட்டது. அதில் தினக்குரல் ஆசிரியர் வீ.தனபாலசிங்கம், வீரகேசரி ஆசிரியர் ஆர்.பிரபாகரன் சுடர் ஒளி ஆசிரியர் என்.பத்மசீலன் ஆகியோர் உயர் நீதிமன்ற ஆணையாளர் வடமாகாணம் ஜே.விஸ்வநாதன் ஆகியோரினால் கௌரவிக்கப்பட்டனா.
கௌரவப் படுத்தப்பட்ட குலக்கொலுந்துகளின் பத்திரிகைகள்தான், இனமுறுகல், பக்கச்சார்பான செய்திகள், பிரிவினைவாதம் போன்றவற்றிக்கு முன்னுரிமை கொடுத்து, அப்பாவி மக்களையும் உசுப்பேற்றி, தாம் கெட்டது போதாதென்று மக்களையும் மனித நேயமற்றவர்களாக மாற்றிய பெருமைக்குரியவை.
ReplyDeleteஇவர்களுக்கெல்லாம் ஒரு கெளரவம்.
போதாக் குறைச்சலுக்கு தமிழ் சங்கம் ஒன்று கிடைத்திருக்கிறது எல்லாருக்கும்!