Header Ads



ராஜகிரிய பள்ளிவாசல் திறக்கப்பட்டது - பொலிஸ் பாதுகாப்புடன் தொழுகை - Update


Mohamed Fathhullah

பட உதவி - ரஹீல்

ராஜகிரிய மஸ்ஜிதில் போலிஸ் பாதுகாப்புடன் இன்று வியாழக்கிழமை தொழுகை நடைபெற்றது. தொடர்ந்து பள்ளிவாயலுக்கு பாதுகாப்பு வழங்க போலீசார் உத்தரவாதம் வழங்கியுள்ளனர்.

கடந்த நான்கு நாட்களாக பெளத்த தேரர்களின் அச்சுறுத்தலினால் மூடப்பட்டிருந்த ராஜகிரிய ஜாமியுல் தாருள் ஈமான் மஸ்ஜித் இன்று இஷா தொழுகையுடன் திறக்கப்பட்டது . பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இன்றையா இஷா மற்றும் தராவீ ஹ் தொழுகைகள் நடைபெற்றது.



2 comments:

  1. பொலிசாரின் பிரசன்னத்தை ஒரு அழுத்தமாக கருதாமல், பொலிஸாருக்கு இஸ்லாத்தை புரியும் விதமான உரைகள் நிகழ்த்தி அல்லாஹ்வின் தீனை பொலிசாருக்கு எத்திவைக்க இதனை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளலாம், இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் யாருக்கு நேர்வழியை நாடியுள்ளான் என்பதனை நாம் அறியமாட்டோம்.

    ReplyDelete
  2. Well done police... muslim leaders?????????????????????????

    ReplyDelete

Powered by Blogger.