Header Ads



பரீட்சைகள் திணைக்களம் குறித்து ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழு - ரணில்

பரீட்சைகள் திணைக்களம் குறித்து ஆராய்வதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் யோசனை ஒன்றை முன்வைப்பதற்கு எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ தீர்மானித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கல்வித்துறை தற்சமயம் பாரிய இன்னல்களுக்கு முகங் கொடுத்துள்ள அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்காரணமாக, அதிக கவனம் செலுத்த வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ குறிப்பிட்டுள்ளார்.

 

No comments

Powered by Blogger.