யாழ்ப்பாண மாநகர சபையில் 5 முஸ்லிம்கள் - சின்னப்பள்ளிவாசல் குளம் அசுத்தம் (படம்)
பா.சிகான்
யாழ் சின்னப்பள்ளிவாசலில் அருகிலுள்ள நீர்த்தடாகம் அசுத்தமடைந்து காணப்படுவதையும் அதில் பொதுமக்கள் குளிப்பதையும் காண்கிறீர்கள். யாழ் மாநகர சபைக்கு இவ்விடயம் குறித்து அறிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். மேலும் மாநகர சபையில் 5 முஸ்லீம் உறுப்பினர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
suththam eemanin paathi
ReplyDeleteஎல்லா விடயங்களிலும் அறையும், மாநகர சபையையும் எதிர்பார்க்க முடியாது.
ReplyDeleteசின்னப் பள்ளிவாசலை புனர் நிர்மாணம் செய்த குழுவினர் இது விடயத்திலும் பொறுப்பு ஏற்பார்களாக இருந்தால் நல்லது.
(தயவுசெய்து திருத்தி வாசிக்கவும்.)
ReplyDeleteஎல்லா விடயங்களிலும் அரசையும், மாநகர சபையையும் எதிர்பார்க்க முடியாது.
பகிரங்கமாக கொந்தராத்து வழங்கி, இரகசியமாக கொமிசன் கிடைக்கும் வேலைகளில் காட்டும் ஆர்வத்தினை, இது போன்ற வேலைகளில்
அரச நிர்வாகம் / அதிகாரிகள் காட்டுவது குறைவு.
ஆகவே சின்னப் பள்ளிவாசலை புனர் நிர்மாணம் செய்த குழுவினர், அல்லது அவர்கள் போன்ற தன்னார்வக் குழுவினர் இப்பணியைப் பொறுப்பு ஏற்பார்களாக இருந்தால் மிகவும் நல்லது. அல்லாஹ் நாட்டப்படி பல்வேறு விதமான பங்களிப்புகள் வந்தடையும்.
யாழ் மாநகர சபை முஸ்லிம் உறுப்பினர்களே கடந்த மூன்று வருடங்களில் நீங்கள் எதையும் சிய்யவில்லை. இதையாவது செய்து கொடுக்கலாமே என்ன. அது சரி மாநகர சபை உறுப்பினர்களுக்கு வருடாந்தம் வழங்கப் படும் பதினைந்து இலட்சத்தை என்ன செய்கிறீர்கள்.
ReplyDeletejaffnavila irukkira ella kalivu irumpaiyum eduththu oorai suththai seikirarkalee ithu pothatha...unkalukku
ReplyDelete