Header Ads



சிரியாவில் 48 ஈரானியர்கள் கடத்தப்பட்டனர்


சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 17 மாதங்களாக பொதுமக்கள் போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக புரட்சி படை களம் இறங்கி உள்ளது. இந்த நிலையில் வர்த்தக நகரான காலப்போவை கைப்பற்றுவதில் புரட்சி படைக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடக்கிறது. ஹெலிகாப்டர்களில் பறந்தபடி ராணுவம் குண்டு மழை பொழிகிறது.

நேற்று நடந்த சண்டையில் மட்டும் 150 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து தலைநகர் டமாஸ்கஸ் உள்பட அனைத்து நகரங்களிலும் கலவரம் தீவிரம் அடைந்துள்ளது.

இந்த நிலையில் சிரியா வந்த ஈரானை சேர்ந்த பக்தர்கள் 48 பேர் நேற்று தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். சிரியாவில் உள்ள சாயிதா ஷைனாப் மாவட்டத்தில் உள்ள ஷியா பிரிவினரின் புனித தலத்துக்கு ஆண்டுதோறும் ஈரானை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்வது வழக்கம்.

அதுபோன்று நேற்று அங்கு வந்த ஈரானியர்கள் புனித தலத்துக்கு சென்று விட்டு டமாஸ்கஸ் திரும்பினர். அங்கிருந்து விமான நிலையத்துக்கு ஒரு பஸ்சில் புறப்பட்டு சென்றனர். அந்த பஸ்சை துப்பாக்கியால் சுட்டு நிறுத்தினர். பின்னர் டிரைவரை மிரட்டி பஸ்சை கடத்தி சென்றனர்.

அவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈரான் தூதரக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் லெபனானை சேர்ந்த 11 பேர் கடத்தப்பட்டனர். பின்னர் 3 நாட்களுக்கு பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


4 comments:

  1. சிரியாவில் ஷீயாக்களின் கொடூர ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி நடக்கின்றது.ஷீயா இராணுவமும், ஹிஸ்புல்லாக்களும் அப்பாவி முஸ்லிம்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்துக் கொன்றிருக்கின்றார்கள். இந்த நேரத்தில் ஈரானிய ஷீயாக்களுக்கு அங்கே என்ன வேலை? ஈரானிய உளவாளிகளும் இருக்கலாம், அல்லாஹ்வே அறிந்தவன்.

    ReplyDelete
  2. கடத்தப் பட்ட ஈரானிய ஷீயக்களில், ஈரானிய இராணுவ நிபுணர்களும், உளவாளிகளும் இருப்பதாக போராளிகள் இன்று அறிவித்துள்ளனர்.

    ReplyDelete
  3. LA VOIX PLEASE DONT HIJACK THIS WEBSITE COMMENT SITE IT IS JUST AN ALLEGATIONS THAT YOU TRYING TO PURIFY EVERYTHING YOUSIDE CORRECT AND POURING HATE MESSAGES OF SHIA MUSLIMS AND DONT ATTACK IRAN BASELESSLY IF AL QAEDA SALAFIES WESTERN BACKWATER CRIMINAL AND DONT OTHER MUSLIMS FIGHTING IN SYRIA.IF IRANIAN WANTER TO SEND THEIR SPY THEY NEVER DO LIKE THIS FAILING WAY THEY WILL ARRIVE ACCORDING THEIR TRAINING WAY DONT HATE OTHER MUSLIM US AND EUROVISION USING MERCENARIES TO SHRINK. ISLAM AND ITS TERRITORY THIS WELL

    ReplyDelete
  4. இஸ்லாத்தை அழிக்க யூதர்களால் உருவாக்கப் பட்ட ஷீயாக்கள், முஸ்லிம்களை அழிக்க திட்டமிட்டு செயல் படும் ஷியாக்கள், அல்லாஹ்வின் தூதரின் மனைவியரையும், சஹாபாக்களையும் காபிர் எனச் சொல்லும் ஷீயாக்கள், அல்லாஹ்வின் வஹியான குர் ஆனையே மாற்றி விட்ட ஷீயாக்கள், விபச்சாரத்தை ஹலாலாக்கிவிட்ட ஷீயாக்கள்........ இப்படிப் பட்ட ஷியாக்களைப் பற்றிய உண்மைகளைப் பேசினால், உங்களுக்குக் கோவம் வருகின்றதென்றால், நீங்கள் யாராக இருக்க முடியும் என்பதனை வாசகர்கள் புரிந்து கொள்வார்கள், இன்ஷா அல்லாஹ்.

    மனதில் ஒளிந்திருக்கும் நோக்கங்களை தெளிவாக அறிந்த அல்லாஹ், யாருடைய நோக்கம் நல்லதாக இல்லையோ, அவர்கள் உடனடியாக மன்னிப்புக் கேட்டு திருந்தக் கூடியவர்களாக இல்லாவிட்டால், அல்லாஹ் கடுமையாக தண்டிக்கட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.