3 லட்சம் பேருக்கு வலிப்பு - சவூதி அரசாங்க செலவில் சிகிச்சை நிலையம் அமைக்கும் பணி
இலங்கையில் சுமார் 3 லட்சம் பேர், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சவுதி அரசாங்கத்தின் நிதியுதவியுடன், கொழும்பு தேசிய வைத்திய சாலையுடன் இணைந்ததாக வலிப்பு நோய்க்கான சிகிச்சை நிலையம் ஒன்று அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
30 கோடி ரூபா செலவில் நிர்மானிக்கப்படும் இந்த சிகிச்சை நிலைய அமைப்பு பணிகள், எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு நிறைவு செய்யப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment