Header Ads



பாங்கு சொல்லி 39 இலட்சம் உழைத்த இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் நோன்பு காலத்தில் மாத்திரம் அதான் (பாங்கு) ஒலிபரப்பியதற்காக அனுசரணையாளர் மூலம் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் 39 இலட்சம் ரூபாவை சம்பாதித்துள்ளது.

ஒவ்வொரு அதானுக்கும் (பாங்கு) பின்பு 13 அனுசரணை விளம்பரங்கள் ஒலிபரப்பபடுகின்றன. ஒரு விளம்பரத்தின் விலை 3 இலட்சம் ரூபாவாகும்..!

3 comments:

  1. முஸ்லிம்கள் மீதுள்ள அதீத அக்கறை காரணமாக முஸ்லிம்களை தொழுகையில் ஆர்வமூட்டத்தான் அதான் ஒலிபரப்புகின்றார்கள் என்று தப்பாக நினைத்தவர்களே, சற்று சிந்தியுங்கள்.


    சோழியன் குடுமி சும்மா ஆடாது.

    ReplyDelete
  2. பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் அவர்கள் வானொலியில் அதான் சொல்ல இந்த அரசு நடவடிக்கை எடுத்ததாகச் செப்பியிருந்தார். வர்த்தகத்தை பிரதான தொழில் மார்க்கமாகக் கொண்டிருக்கும் முஸ்லிம்களிடம் இருந்து எப்படிக் கறக்கலாம் என்பதனை நன்றாக அறிந்திருக்கின்றாகள். அதான் மாத்திரமல்ல வினாடி பயான்களும், நிமிட பயான்களும் கூட தேசிய மற்றும் பிராந்திய சேவைகளில் தூள் பறத்துகின்றன. இத்தனை பல இலட்ஷங்களை நமது வர்த்தக சமூகம் செலவு செய்யத் தயார் என்றால் தனியான முஸ்லிம் வானொலி ஒன்றை ஏன் இஸ்த்தாபிக்க முடியாது?

    ReplyDelete
  3. வானொலியில் பிரித் ஓதுதலை, பௌத்த மக்களே அலட்சியப்படுத்தும்போது, யார்தான் அந்த நேரத்தில் விளம்பரம் கொடுக்கப் போகிறார்கள்?

    ReplyDelete

Powered by Blogger.