Header Ads



ஒஸாமாவை சுட்டுக்கொல்ல 325 டொலர் கட்டணம்

பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் இருந்த அல் கய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை, அமெரிக்க கப்பற்படையை சேர்ந்த வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

இந்த படையில் இருந்து ஓய்வு பெற்ற லாரி யாட்ச் என்ற வீரர், அமெரிக்காவின் மின்னசோட்டா நகரில் ஒசாமாவை சுட்டுக் கொல்வது போல் விளையாட்டு ஒன்று ஏற்பாடு செய்துள்ளார். அபோதாபாத்தில் ஒசாமா தங்கியிருந்த கட்டிடம் போலவே செட் போட்டுள்ளார். 325 டாலர் கட்டணம் செலுத்தினால், கட்டிடத்துக்குள் புகுந்து ஒசாமாவை சுட்டுக் கொல்வது போல விளையாடலாம்.  Ôஇது வெறும் விளையாட்டல்ல. தங்களை மக்கள் தற்காத்து கொள்ளவும் பயிற்சியாக அமையும் என்கிறார் யாட்ச்.

1 comment:

  1. விளையாட்டாக இருந்த பொழுதும், 325 டாலர் செலுத்தி ஒஸாமாவைக் கொல்ல அமெரிக்கர்கள் தயார்.
    இஸ்லாத்துக்காக ஒரு 10 டாலர் செலுத்த எத்தனை முஸ்லிம்கள் தயார்?

    ReplyDelete

Powered by Blogger.