Header Ads



மஸ்ஜிதுல் ஹரம், மஸ்ஜிதுல் நபவி பள்ளிகளில் 30 இலட்சம் முஸ்லிம்கள் (படங்கள்)


மு.உ.

புனித ரமழான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையில் புனித மக்காவின் மஸ்ஜிதுல்ஹரம்,மதீனாவின் மஸ்ஜிதுல் நபவி ஆகிய பள்ளிவாசல்களில் 30 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

வியழக்கிழமை இரவு, புனித அல்குர்ஆனை ஓதிமுடிக்கும் தராவீஹ் மற்றும் கியாழுல்லைல் தொழுகைகளில் (கத்ம் அல்குர்ஆன் தொழுகை), இரண்டு புனித பள்ளிவாசல்களிலும் பல இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதாக சவூதிஅரேபியாவின் உத்தியோகபூர்வ செய்திஸ்தபானம் தெரிவிக்கின்றது.

இரு புனித பள்ளிவாசல்கலும் இறை வணக்கஸ்தர்களினால் முற்றாக நிரம்பிக் காணப்பட்டதுடன், பள்ளிவாசல்களுக்கு வெளியே மற்றும் வீதிகளிலும் வணக்கஸ்தர்களினால் நிரம்பியிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

புனித மக்காவின் மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசலில் 20 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையில் கலந்துகொண்டதுடன், ஜூம்ஆத் தொழுகை மற்றும் குத்பா நிகழ்வுகளை மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசலின் இமாம், செய்க் அப்துல் ரஹ்மான் சுதைஸ் நடத்தியுள்ளார்.

வெள்ளிக்கிழமை தினத்தின் சில மணித்தியாலங்களுக்கு முன்னர் புனித பள்ளிவாசலை அடைந்த உம்ரா  யாத்திரீகர்கள் முதல் புனித ஹரம் பள்ளிவாசலில் பல நூறாயிரம் உம்ரா யாத்திரீகர்களினால் நிரம்பிக்காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பள்ளிவாசலில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 20,000 இற்கும் அதிகமான  இராணுவ அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன், கண்கானிப்பு நடவடிக்கைகளுக்காக பள்ளிவாசல் உட்பகுதியில் 750 கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

அதேவேளை மதீனாவின் மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலில் ஜூம்ஆத் மற்றும் புனித அல்குர்ஆனை ஓதிமுடிக்கும் தொழுகைகளில் பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.


MAKKAH — Millions of worshippers converged on the holy mosques of Makkah and Madinah to offer congregational prayers on the last Friday of Ramadan in their zeal to reap maximum rewards as the fasting month was drawing to a close.

Addressing worshippers who packed the sprawling prayer complex in Makkah, the imam of the Grand Mosque criticized the apathy of the international community toward people suffering under tyranny in various parts of the world.

In his sermon, Sheikh Abdul Rahman Al-Sudais, who is also head of the Presidency of the Holy Mosques Affairs, urged Muslims to fear Allah both in their private and public lives and obey His commands to win His blessings and forgiveness in this world and the Hereafter.

He said at a time when Muslims are bidding farewell to the holy month, the Ummah is experiencing the worst kind of oppression and suppression in many parts of the world, including Palestine, Syria and Myanmar.

Amid a broad range of services and comprehensive care provided by the Saudi government, more than 2 million people, including Umrah performers from around the world and visitors from all over the Kingdom, performed the prayer in the Grand Mosque in Makkah Friday, the Saudi Press Agency reported.

Sheikh Sudais said tyrants “are committing the most heinous crimes against humanity by killing children, women and old people indiscriminately.”
“Regrettably, these vicious crimes are taking place with the knowledge of the international community which turns a deaf ear and a blind eye to the massacres and genocides that have no resemblance in history,” Sheikh Sudais said.

He said King Abdullah, Custodian of the Two Holy Mosques, hosted the Extraordinary Islamic Solidarity Summit in the holy city against this backdrop. The summit received a welcome response from the leaders of the Muslim World, which was reflected in their unprecedented presence at the conference on the most blessed days of the sacred month and in the holiest place on earth, he added.

“The Muslim leaders came together in response to the call of the Qur’an, which says: ‘And hold fast all together, by the rope which Allah (stretches out for you) and be not divided among yourselves.’ (Holy Qur’an 2:103). By doing so, they have set an example for nations on ways of forging unity and mending rifts,” Sheikh Sudais said.

The imam also warned the believers against deviant ideologies and destructive thoughts.

In Madinah, Sheikh Abdul Mohsen Al-Gassim, Imam and Khateeb of the Prophet’s Mosque, urged Muslims devote themselves to worshipping Allah and seeking His mercy and forgiveness.

He said the wise believers would seize the opportunity of the holy month in which the Holy Qur’an was revealed to devote themselves to worshiping Allah.

He said the hallmark of a true Muslim is his love for his brothers in faith, untainted by worldly interests or ulterior motives. “This is brotherly love, whose purity is derived from the light of the Islamic guidance and its effect on the behavior of Muslims is unique in the history of human relations,” said Al-Gassim. — SG/SPA

1 comment:

  1. மாஸா அல்லாஹ்... அல்-ஹம்துலில்லாஹ்....

    ReplyDelete

Powered by Blogger.