பள்ளிவாசல்கள் அருகருகே உள்ளமையால் மற்றயை சமூகங்கள் குழம்பிப் போயுள்ளன - மஹிந்த சொல்கிறார்
பெயர் குறிப்பிடாத ஒரு பிரதேசத்தில் ஒரு பள்ளிவாசலுக்குப் பக்கத்தில் இன்னொரு பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டிருப்பதாகவும், இதகுறித்து மற்றைய சமூகங்கள் குழம்பிப் போயுள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற விடயங்கள் பற்றி கவனமெடுக்காத முஸ்லிம் அமைச்சர்களுடனே தனக்கு வேலை வேலை செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இவ்வாறு பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலில் முஸ்லிம் அமைசர்கள் பள்ளிவாசல் என்றால் என்ன அதன் பயன்பாடு என்ன ஒவ்வொறு பிரதேச செயலகத்திலும் ஒவ்வொறு கிராம சேவகர் பிரிவிலும் உள்ள முஸ்லிம்கள் எத்தனை அவர்களுக்கு தேவையான மஸ்ஜிதுகளின் இடவசதி எவ்வளவு தட்போது நாட்டில் ஆங்காங்கே உள்ள மஸ்ஜிதுகளின் இடவசதிகள் என்ன பற்றாகுறையாகவா மேலதிகமாகவா மஸ்ஜிதுகள் இருகின்றன, அதிகமாக பற்றாகுரையாக மஸ்ஜிதுகளின் இடவசதிகள் இருப்பதால் பெண்களுக்கு மஸ்ஜிதுகளில் பிரத்தியோக இடம் ஒதுக்கபட்டு மத கடமைகளை நிறைவேறும் வாய்ப்பு மருதளிகபட்டு பெண்களின் உரிமை புறக்கனிக்கும் நிலை என மஸ்ஜிதுகள் தொடர்பில் சரியான விஞ்ஞான பூர்வமான புள்ளி விபரங்களை திரட்டி இந்த நாட்டின் ஜநாதிபதிக்கு மட்டும் அல்ல இந்த நாட்டில் வாழும் ஏனையோருக்கும் முஸ்லிம்கள் மார்க கடமைகளை சரியாக செய்வதில் உள்ள அவலங்களையும் நெருக்கடிகளையும் பற்றாகுரை தேவைகளையும் மிக சரியாக ஊடக மாநாடு மூலம் தெளிவுபடுத்தலாமே
ReplyDeleteஅருகருகே இரண்டு சாராயக் கடைகள் இருந்தால் பரவாயில்லை, அருகருகே இரண்டு பள்ளிகள் இருப்பதுதான் பிரச்சினையோ! எப்படி ஐயா ஒரு நல்ல சமூகம் நாட்டில் உருவாகும்? அதிமேதகு ஜனாதிபதி அவர்களே! உங்களில் இந்த நாட்டு முஸ்லிம்கள் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்... நீங்கள் இப்படியெல்லாம் பேசலாமோ!
ReplyDeleteஜனாதிபதியவர்களே, தமது சமூகத்தைப்பற்றித் தெரியாதவர்கள் எல்லாம் எதற்காக நாங்கள் சமூகத்தின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு அமைச்சரவையில் இருக்க வேண்டும்? அந்த விபரம் பத்தாத அமைச்சர்களை பிடரியில் பிடித்து வெளியே தள்ளிவிடுங்கள். மீதியை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம்.
ReplyDeleteto honorable president of Sri Lanka,
ReplyDeleteMr. our President Please think first a lot before talk about Muslim masjiths in a conference as why it build near by near the mosque. why your are starting a new war with Muslim community. most of supporters are Muslims don't forget please.