Header Ads



சிரியாவில் மேலும் 190 பேர் மரணம் (வீடியோ)

 
சிரியாவில் புரட்சிப்படை வசம் உள்ள வர்த்தக நகரமான அலெப்போவை மீட்க அதிபர் ஆசாத்தின் ராணுவப்படை இறுதிக்கட்ட போரை நடத்தி வருகிறது. இதில் இரு தரப்பினும் கடுமையான உயிர்ச்சேதம் ஏற்பட்டு வருகிறது. ஏராளமான அப்பாவி பொதுமக்களும் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர்.

நேற்று மட்டும் புரட்சிப்படையினர், அரசுப்படையினர், பொதுமக்கள் என மொத்தம் 190 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று மனித உரிமை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
 
 
 

No comments

Powered by Blogger.