யாழ்ப்பாணத்தில் காசநோய் அச்சுறுத்தல் - 180 பேர் பாதிப்பு, 6 பேர் மரணம்
யாழ். மாவட்டத்தில் 180 பேர் காசநோய் தொற்றுக்குள்ளாக்கப்பட்ட நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக காசநோய் வைத்திய நிபுணர் எஸ்.யமுனானந்தா தெரிவித்துள்ளார்.
2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையான காலப்பகுதியில் 180 பேர் காசநோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பரிசோதனை மூலம் இணங்காணப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
காசநோய்க்கான சளி பரிசோதனை மேற்கொள்ளாது கவனயீனமான முறையில் இருந்த 6 பேர் கடந்த காலாண்டு பகுதியில் உயிரிழந்துள்ளனர்.

Post a Comment