அமைச்சர் றிசாத் குறித்து திவயின தவறான செய்தி வெளியிட்டுள்ளதாம்..!
நேற்று செவ்வாய்க்கிழமை சிங்கள நாளிதழ் ஒன்றின் முற்பக்கத்தில் அமைச்சர் றிசாத் மக்காவுக்கு சென்றுள்ளார் என்று வெளியான செய்தியின் நோக்கம்குறித்து அமைச்சரின் ஊடகப் பிரிவு விளக்கமொன்றை அளித்துள்ளது.இன்றை திவயின் பத்திரிகை இதனை தலைப்பாக இட்டதுடன்,மன்னார் சம்பவம் குறித்து நிதிமன்றில் அமைச்சருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களுக்கு உண்மையான தகவல்களை வழங்கும் ஊடகங்களின் நம்பகத் தன்மை கேள்விகுறியாகியுள்ளது.தொடராக உண்மைக்கு புறம்பான செய்திகளை சில ஊடகங்கள் வெளியிட்டுவருவது பொது மக்களின் கண்டனத்திற்குரியதாகியுள்ளது.
இந்த நாட்டின் அமைச்சரவையில் முக்கிய அமைச்சரான றிசாத் பதியுதீன் அவர்கள்,கைத்தொழில்,வணிகத் றை அமைச்சராகவும் இருக்கின்றார்.அவர் இலங்கைக்கு தற்போது வருகைத் தருமி் வெளிநாட்டு வர்த்தகர்கள்,மற்றும் முதலீட்டாளர்,மற்றும் துாதுவர்கள் ஆகியோரை சந்தித்து இலங்கையின் அபிவிருத்தி குறித்து மகிவும் அக்கறையுடன் செய்ற்பட்டு வரும் அமைச்சர அவர்கள் மீது அபாண்டமான பழி சுமததம் செயலாகவே இந்த செய்தியினை பாரக்க வேண்டியுள்ளது.
இலங்கையில் எத்தனையோ அமைச்சர்கள் மதக் கடமைகளுக்காக மக்கா செல்கின்றனர்.ஆனால் அதனை பிரசுரிக்க முடியாத பத்திரிகைகள் இவ்வாறான பொறுப்பற்ற விதத்தில் செய்தியினை ஊர்ஜிதம் செய்யாமல் பிரசுரித்திருப்பது கவலைத்தரும் விடயமும்,முஸ்லிம்களை வேறு கண்ணோட்டத்தில் வாசகர்கள் பாரக்க வேண்டும்,என்பதற்காக செய்யும் ஒன்றாகவே இதனை கருதுவதாக ஊடக பிரிவு இதனை விள்க்கப்படுத்தி இன்று அப்பத்திரிகைகக்கு கடிதம ஒன்றை அனுப்பியுள்ளது.
Ashraff also went to Makka when he had problem. now this minister also went to escape from arrest
ReplyDelete