அதாவுல்லாவின் எதிர்ப்பு - அரசாங்கத்தின் ஏமாற்று - மு.கா. வெளியேற காரணமாகியது
கிழக்கு மாகாணசபை தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியல் தொடர்பான இட ஒதுக்கீட்டில் முஸ்லிம் காங்கிஸுக்கு அம்பாறையில் 6 இடங்களை ஒதுக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அமைச்சர்களான பசில் ராஜபக்ஸ மற்றும் சுசில் பிரேம்ஜயந்த ஆகியோர் முன்னர் இணக்கம் வெளியிட்டிருந்தனர்.
இதனையடுத்து அமைச்சர் அதாவுல்லா மற்றும் றிசாத் பதியுதீன் ஆகியோர் அம்பாறையில் மு.கா. க்கு 6 இடங்கள் ஒதுக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனையடுத்து பசில் ராஜபக்ஸ அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் இட ஒதுக்கீட்டை 5 ஆக குறைத்துள்ளார்.
இதையடுத்து முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அரசாங்கம் தமது கட்சியை ஏமாற்றிவிட்டதாக குற்றம்சுமத்தினர். முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரத்திலும் அரசாங்கத்திற்கு எதிரான விசனப்போக்கு மேலோங்கியுள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில்கூடி தமது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால் மீண்டும் அரச தரப்புடன் அவசர பேச்சு நடைபெற்றுள்ளது.
இதன்போது அம்பாறையில் முஸ்லிம் காங்கிரஸுக்கு 5 இடங்கள்தான் வழங்கப்படவேண்டும் என அமைச்சர் அதாவுல்லா பிடிவாதம் பிடித்துள்ளார். மு.கா. 6 இடங்கள் வழங்கப்பட்டால் தாம் தனித்தே போட்டியிடப் போவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் கட்சிகளுக்கு அம்பாறை வேட்பாளர் ஒதுக்கீட்டில் பெரும் கலவர நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் கூடி ஆராய்ந்தள்ள முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதென்ற தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இதன்போது அம்பாறையில் முஸ்லிம் காங்கிரஸுக்கு 5 இடங்கள்தான் வழங்கப்படவேண்டும் என அமைச்சர் அதாவுல்லா பிடிவாதம் பிடித்துள்ளார். மு.கா. 6 இடங்கள் வழங்கப்பட்டால் தாம் தனித்தே போட்டியிடப் போவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் கட்சிகளுக்கு அம்பாறை வேட்பாளர் ஒதுக்கீட்டில் பெரும் கலவர நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் கூடி ஆராய்ந்தள்ள முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதென்ற தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
சே…. தேசிய காங்கிரஸ் தனித்து போடி இடுங்க என்று விட்டு இருந்தா அதாவுல்லாஹ்ட அரசியலுக்கு முழுக்கு போட்டிருக்களாம் சந்த்தர்பத்தை தவர விட்டிட்டாங்களே பேரின வாதிகள்!!!
ReplyDeleteGood Decision by Rauf Hakeem
ReplyDeletebest of luck SLMC.
இவர்களின் பலகீனம் எதிரிகளின் வெற்றி இவர்கள் முரண்பட்டு நாளைய தோல்வியை இன்றே தீர்மானித்துக் கொண்டார்கள் என்று தோன்றுகிறது பொறுத்திருந்து பார்க்கலாம்
ReplyDelete5 இடங்களோ 6 இடங்களோ எத்தனை வழங்கப்பட்டாலும் வெற்றி பெறப்போவது ஒரு முஸ்லிம்தானே...உங்களுக்குள்ளே இன்னும் ஒற்றுமை இல்லை..நீங்களெல்லாம் எப்பதான் முஸ்லிம் சமுகத்தை பற்றி சிந்திக்கப்போகிறீர்களோ அல்லாஹ் ஒருவன்தான் அறிவான்..
ReplyDeleteசரி முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முடிவிலாவது ஏதும் நல்லது நாடி உள்ளானா இறைவன் என்று பார்ப்போம்..
Most of the Sri Lankan Muslims are behaving and treating other fellow Muslim like enemy and with distance. By materialistic beleif and by forge family status Haji,Marikkaar,Mudalaali,Boss,Podiyaar,also Accoutant,Dr,Engineer You law society I am from educated....
ReplyDeleteIn this connection also make separate Town to Town and Village to Village even assauting killing attacking fellow muslims even distributing and consuming Alcohol and drugs these all not Islam Totally Like Israli acting this childish mentallity against to his neighbor arab so please study more Tamil quraan and Tamil Hadeeth and read more books and grow you ability and mentality untill respect others belief in Allah scare of MOUTH/Maranam
ஒரு முழு விருட்சத்தில் இருந்து ஒடிந்து விழுந்தவர்!வேரோடு பிடுங்கி விட நினைப்பது பாவமோ பாவம்!நிழல்கொடுத்த மரம்,மறக்க முடியுமா!
ReplyDeleteபள்ளி வாசல் விடயத்தில் பதுங்கி இருந்த நீங்கள் எந்த முகத்தோடு பள்ளி வாசல் இடிப்புக்கு காரணமான தரப்போடு ஒட்டு பிச்சை கேட்க வருவீர்!