யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஒருதொகை நூல்களை அண்மையில் கையளித்தனர். இந்நூல்களை அதிபர் எம்.எம். முபாரக் பெற்றுக்கொண்டார். இதன்போது பிடிக்கப்பட்ட படத்தையே காண்கிறீர்கள்.
Post a Comment