ஒழுக்கம் நிறைந்த சமூகத்தை கட்டியெழுப்புவது அனைவரினதும் கடமை - மஹிந்த
சமாதானத்தையும் அபிவிருத்தியையும் முன்னெடுத்துவரும் நாட்டினுள் ஒழுக்கம் நிறைந்த சமூகத்தை கட்டியெழுப்புவது அனைவரினதும் கடமை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன்காரணமாக அந்த பொறுப்பிலிருந்து யாருக்கும் விலகிச் செல்ல முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொல்கஹவலவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
இளம் பராயத்தினரை சிறந்த வழியில் இட்டுச் செல்வதற்கும் அறநெறிகளில் தேறிய சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும் தமது அரசாங்கத்தின் ஊடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Post a Comment