Header Ads



மியன்மாரில் முஸ்லிம் இனப்படுகொலை - கண்டிக்கிறது ஷிஆ தேசம்

மியான்மரில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதற்கு எதிராக அவசர நடவடிக்கை தேவை என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ராமின் மெஹ்மான் பரஸ்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் கூறியது: ‘மியான்மரில் இருந்து வரும் செய்திகள் மிகவும் வேதனையாகவும், கவலையும் அளிப்பதாக உள்ளது. மியான்மர் அரசும், சர்வதேச அமைப்புகளும் இதற்கு அவசர தீர்ப்பை கண்டாக வேண்டும். தான் நம்புகின்ற மதத்தை பின்பற்றவும்,சொந்த நாட்டில் அமைதியாக வாழவும் ஒருவருக்கு உரிமை உள்ளது என்பதை அனைத்துக் கொள்கைகளும் அங்கீகரித்துள்ளன.

மியான்மர் முஸ்லிம்களுக்கும் இத்தகையதொரு சூழலை மியான்மர் அரசு உருவாக்க கோரிக்கை விடுக்கிறோம் என்று பரஸ்த் தெரிவித்தார்.

3 comments:

  1. ஏன் இப்படி ஒர் தலைப்பு...? ஏதும் கால்புணர்வா?
    கண்டிக்கிரது ஈரான் இஸ்லாமிய குடியரசு..
    இப்படி தலைப்பிட்டால் என்ன?
    நல்ல சிந்தனை.. நல்ல சமூகத்தை உருவாக்கும்.

    ReplyDelete
  2. ஈரான் குடியரசு என்று தலைப்பிடலாம் ஆனால் அத்தலைப்பில் ”இஸ்லாமிய” என்ற வார்த்தைப் பிரயோகம் ஈரான் ஷீயா தேசத்திற்கு பொருத்தமற்றது.

    ReplyDelete
  3. ஷீயாக்கள் முஸ்லிம்கள் இல்லை என்னும் பொழுது, அவன் நம்மை ஏமாற்றுவதற்காக ''இஸ்லாமியக் குடியரசு'' என்று போலியாகப் பெயர் வைத்தால், நாமும் அதனை நம்பி அப்படியே அழைப்பதா?

    தலைப்பில் எந்தத் தவறும் இல்லை. யாழ் முஸ்லிமின் தைரியம் பாராட்டப் பட வேண்டும், மாஷா அல்லாஹ்.

    (சற்று நாகரீகமாக ''ஈரான் ஷீயாக் குடியரசு'' என்று அழைத்திருக்கலாம். ஆனாலும், பர்மாவில் போலவே முஸ்லிம்கள் - அதாவது ஸுன்னி முஸ்லிம்கள் அடக்கி ஒடுக்கப் படுதல், வணக்க வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்படல்,கல்வி, அரச வேலை வாய்ப்புகளில் புறக்கணிக்கப் படுதல் என்பன நிகழ்வதால், ''குடியரசு'' என்ற பதம் பொருந்துமா என்று தெரியவில்லை)

    இஸ்லாமியக் குடியரசு என்று ஈரானை ஒரு முஸ்லிம் ஒரு பொழுதுமே அழைக்க முடியாது. தெஹ்ரானில் முஸ்லிம்கள் தொழுவதற்கு ஒரு மஸ்ஜித் கூடக் கிடையாது. யூத வணக்கச்தலங்களும், கிறிஸ்தவ தேவாலையங்களும் இருக்கின்றன, தாரளமாக.



    பர்மாவில் நடப்பதற்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் ஷீயாக்கள், கடந்த ஒன்றரை வருடங்களாக சிரியாவில் அப்பாவி முஸ்லிம்களை கிராமம் கிராமமாக கொன்று வருகின்றார்களே????
    அதனை நிறுத்தட்டும் முதலில்.

    ReplyDelete

Powered by Blogger.