Header Ads



அரசாங்கத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்க கூடாது - பீ. அரியநேந்திரன் எம்.பி.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு அல்லது வேறு எந்த விடயமாக இருந்தாலும், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை கொண்டதாக அது அமைந்திருக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பீ. அரியநேந்திரன் தெரிவிக்கையில்,

முஸ்லிம் காங்கிரஸுடன் நாம் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளோம். அரசாங்கத்திற்கு ஆதரவாக முஸ்லிம் காங்கிரஸ் செயற்படக்கூடாதெனவும் நாங்கள் முஸ்லிம் காங்கிரஸுக்கு அறிவுரை வழங்கியுள்யோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.