காத்திரமான முயற்சிக்கு களங்கமா..?
கிழக்கு, சம்பரகமுவ மற்றும், வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முஸ்லிம்களின் புனித நோன்பு காலமும் இன்னும் சில நாட்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில் முஸ்லிம் கட்சிகளை ஒற்றுமைப்டுத்தும் செயற்பாட்டில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையும், சிறிலங்கா முஸ்லிம் கவுன்சிலும் ஈடுபட்டுள்ளன.
முஸ்லிம் அரசியல்வாதிகள் எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டிதன் அவசியத்தை நேரடியாக வலியுறுத்தியிருந்ததுடன், இதற்கு உதவும்படியும் முஸ்லிம் கவுன்சிலிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
இதனடிப்படையில் கடந்த 06.07.2012 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற விஷேட கூட்டமொன்றில் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது பிரதான மூன்று முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒருமித்து செயற்பட இணக்கந் தெரிவித்துள்ளன. பொது இலக்கை அடிப்படையாகக் கொண்டு ஒருமித்து செயற்படுவதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகியனவே இவ்வாறு இணக்கம் தெரிவித்துள்ள கட்சிகளாகும்.
முஸ்லிம் கவுன்ஸில், ஜம்இய்யதுல் உலமா ஆகியவற்றின் கூட்டுத் தலைமையில் நடைபெற்ற விஷேட கூட்டமொன்றிலேயே இவ்விணக்கப்பாடு பெறப்பட்டது. தேர்தலும் அதன் பிரசார நடவடிக்கைகளும் புனித ரமழானில் நடைபெறயிருப்பதால் ரமழானின் கண்ணியத்தைப் பேணும் வகையில் தேர்தல் பிரசார மேடைகளில் எவரையும் சாடாத வகையில் பிரசார முன்னெடுப்புகளை மேற்கொள்ள இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஏகமனதாக இணக்கம் தெரிவித்தனர்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் நோக்கில் அனைத்து அரசியல் பிரமுகர்களும் எதிர்காலத்தில் ஒன்றுபட்டு செயற்படுவதற்கு அங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அமைச்சர் றிஷாத் பதியுத்தீன், பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், பிரதி அமைச்சர் பஷீர் சேகுதாவூத், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். அஸ்லம் ஆகியோர் அங்கு பிரசன்னமாயிருந்தனர். இக்கலந்துரையாடலில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி, செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம். முபாரக், முஸ்லிம் கவுன்ஸில் சார்பில் அதன் தலைவர் என்.எம். அமீன், செயலாளர் எஸ்.ஏ. அஷ்கர்கான் மற்றும் உறுப்பினர்களான எம்.எச்.எம். நியாஸ், சட்டத்தரணி ரஷீம் எம். இம்தியாஸ், ஷிராஜ் மஷூர் ஆகியோரும் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
பொருத்தமான காலகட்டத்தில் இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுத்த ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் முஸ்லிம் கவுன்சில் ஆகியவற்றுக்கு இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சார்பில் நாம் நன்றி தெரிவிக்கும் அதேவேளை முஸ்லிம் சமூகம் மீதான் பற்றுதலுடன் இந்நிகழ்வில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளுக்கும் நன்றிகூற விரும்புகிறோம்.
மறுபுறம் முஸ்லிம் கட்சிகளை ஒற்றுமைப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகளை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி விமர்சித்துள்ளமை கவலையுடன் நோக்கப்படுகிறது.
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களில் வாக்குகளை பெறும் முயற்சியில் முஸ்லிம் கட்சிகளுடன் கூட்டணி யொன்றை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுவருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் புதன்கிழமை நடைபெற்றுள்ள ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
உள்நோக்கம் கொண்ட சில கட்சிகள் மற்றும் மத அமைப்புக்கள் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைய வேண்டுமென கேட்டுள்ளன. முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைப் அரசாங்கத்திற்கு பெற்றுக்கொடுப்பதற்கான தந்திரமான திட்டத்தின் ஒருபகுதியெனவும், இது சிறந்ததாயினும் இந்நடவடிக்கைக்கு பின்னாலுள்ள தந்திரமான திட்டத்தை நாங்கள் காண்கின்றோம். அவர்கள் முஸ்லிம்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லையென்பது தெளிவாகத் தெரிகின்றது. ஆனால், கிழக்கு மாகாணத்தில் அரசியல் இலாபங்களை பெற அவர்கள் முயற்சித்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் சுயாதீனமாகவும், அரசியல் விருப்புகளுக்கு அப்பாலும் நின்று செயற்படும் அகில இலங்கை இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் முஸ்லிம் கவுன்சில் மீது அரசியல் அனுபவமும், சிறந்த அரசியல் கலாசாரத்தை கொண்டிருக்கக்கூடியவருமான கபீர் ஹாசிம் வாயிலிருந்து இவ்வாறான கூற்றுக்கள் வெளிவந்ததை முஸ்லிம் சமூகம் வேதனையுடன் நோக்குகிறது.
அகில இலங்கை இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் முஸ்லிம் கவுன்சில் இலங்கை முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவம்செய்யும் முக்கிய இரு அமைப்புக்களாகும். அவற்றின் கடந்தகால செயற்படுகளுக்கு முஸ்லிம் சமூகம் அங்கீகாரம் வழங்கியிருந்தது. இலங்கை முஸ்லிம் அரசியல் கட்சித் தலைமைகளுகம் தமது ஆதரவை இவற்றுக்கு வெளிப்படுத்தியிருந்தனர். எனினும் துரதிஷ்டவசமாக கபீர் ஹாசிமுடைய குற்றச்சாட்டு அமைந்துள்ளது.
எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பாராளுமன்றத்திலோ அல்லது தொலைக்காட்சி விவாதங்களிலோ உரையாற்றும் கபீ ஹாசிம் எம்.பி. ஆதரங்களுடனும், சிறந்த தரவுகளுடனுமே அவற்றில் பங்கேற்பார். இருந்தபோதும் அவர் ஜம்மியத:துல் உலமா சபை மற்றும் முஸ்லிம் கவுன்சில் மீது முன்மொழிந்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு எந்தவித ஆதரங்களையும் முன்வைக்கவில்லை. சிலவேளைகளில் அவர் தான் மத அமைப்பு மற்றும் முஸ்லிம் நிறுவனம் என பொதுப்பெயர்களையே கூறினேன் என வாதாடலாம். எனினும் அவர் அவ்விரு அமைப்புக்களையும் மையமாக கொண்டே கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார் என்பதை முஸ்லிம் சமூகும் நன்கு அறிந்துவைத்துள்ளது.
சிலவேளைகளில் முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு தந்திரமான நலன்கள் இருந்திருக்கலாம். எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமது தந்திரோபாயங்களுக்காக அந்த தேர்தலை எதிர்கொள்ள முஸ்லிம் கட்சிகள் காத்திருக்கலாம். அது அந்தக் கட்சிகள் தொடர்புடைய விடயங்களேயாகும். மாறாக உலமா சபையோ அல்லது முஸ்லிம் கவுன்சிலோ அத்தகைய எவ்விதமான மறைமுக நிகழ்ச்சிநிரலுடனும் செயற்படவில்லை என்பதே முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கையாகும்.
அதேநேரம் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் தமது செயற்பாடு குறித்து உலமா சபை மற்றும் முஸ்லிம் கவுன்சிலுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கிறது.
தேர்தலில் போடட்டியிடுவது, தாம் விரும்பும் கட்சிக்கு ஆதரவளிப்பது, ஆதரவாக பிரச்சாரம் செய்வது மற்றும் வாக்களிப்பது அவரரவர் உரிமையாகும். இதில் தலையீடு செய்வது உரிமை மறுப்பாகவே நோக்கப்படுகிறது. எனவே மற்றவர் உரிமையில் தலையீடு செய்யாமல் இருப்பதே வன்முறை குறைய துணைநிற்கும் பிரதான காரணியாகும்.
ஆகவே ஒவ்வொருவருடைய தனிப்பட்ட உரிமைகளையும் மதிக்கும் அதேவேளை முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு வேட்டுவைக்கும் எத்தகைய செயற்பாட்டிலும் நாம் ஈடுபடுவதில்லையென நாம் உறுதிகொள்வதுடன், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் வழங்கும் வழிகாட்டல்களை நமது முஸ்லிம் சமூகத்தின் நலன்கருதி பின்பற்றவும் உறுதிகொள்வோம்..!!

ok . iam not going to discuss about what mp habeer kasim talking about muslim council and jammiyathul ulamaa. this article is more describing about habeer kasim speech rather than muslims get to gether. so if those three muslim parties agreed to unite , with muslim councill and jammiyathul ulamaa, wht happend now?
ReplyDeletewhat is action from jammiyathul ulamma and muslim councill , for breaking promisses and what is explanation can be given now, even if they cant give up one seat to senior and powerfull muslim party in the province and vice versa. this all agreed by muslim congress and goverment to give 12 seats for congreess,then who ask to reduce to 11 and for wht porpose? did jammiyathul ulama and muslim councill talking to thesse risad and athawulla to give up dt not to initiate to divide the muslim votes?all these are political dramas