Header Ads



கிழக்கு முதலமைச்சர் பதவி தொடர்பில் இதுவரை ஜனாதிபதியிடமிருந்து பதில் இல்லை


இலங்கை முஸ்லிம் சமூகுத்தை பாதிக்கும் சட்ட மூலங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல் இருப்பது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முஸ்லிம் காங்கிரஸுக்கு இதுவரை எத்தகைய உறுதி மொழிகளையும் வழங்கவில்லையென முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

அவர் இதுதொடர்பில் மேலும் கூறியிருப்பதாவது,

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தொடர்பிலும் இதுவரை ஜனாதிபதியிடமிருந்து பதில் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.