கையடக்க தொலைபேசியில் மைய்டா கிருமிகள் - மனிதருக்கு பாதிப்பு
மொஹமட் ஹபீஸ்
மைய்டா என்ற நுண்னுயிர் கொண்ட எட்டு கையடக்கத் தொலைபேசிகளை கண்டுபிடித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
போரெல்ல சுகாதார ஆராச்சி நிறுவனப் பணிப்பாளர் கலாநிதிஅனில் சமரநாயக இது பற்றித் தெரிவித்ததாவது,
இன்று பின்நேரம் (6.7.2012) பொரெல்லைப் பகுதியில் ஒருவர் தனது மனைவியின் தொலைபேசியில் ஒருவகைத் துணிக்கைகள் அசைவதைக் காணமுடிவதாகவும் சில தினங்களாகத் தமது மனைவியின் செவயில் கோளாரு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததை தொடாந்து தொலைபேசிகளைப் பரிசீலித்த போது எட்டு கையடக்த் தொலைடீபசிகளில் மைக்கா என்றழைக்கப் படும் பற்றீரியா போன்ற நுண்னுயிர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மைக்கா என்ற நுண்னுயிர் கரணமாக தோல் படையில் ஒவ்வாமை ஏற்படுதாக அறியப்பட்டுள்ளது. ஆண்மைகாலமாக கையடக்த் தொலைபேசி ஊடாக கிருமிகள் பரவுவதாகப் பரவலாகப் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்ததக்கது.
Post a Comment