மஹிந்த - ஹக்கீம் சந்திப்பு நேற்று ரத்தாகியது - இன்றுதான் முக்கிய சந்திப்பு
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரௌப் ஹக்கீம் கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதியை சந்தித்து பேசவுள்ளார்.
இன்று மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு நேற்றைய வியாழக்கிழமை தினம் இடம்பெறவிருப்பதாக கூறப்பட்ட போதும், அது நடைபெறவில்லை.
இந்த நிலையில் இன்றைய சந்திப்பின் பின்னர், இன்று இரவு இடம்பெறவுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீட கூட்டத்தின் போது, கிழக்கு தேர்தல் தொடர்பிலான இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்படுகிறது.
கட்சியில் ஒரு தரப்பினர் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட விரும்புவதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, தனித்து போட்டியிடுமாறும் ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகிறது.

பொது வாக கங்கிரஸ்ஸில் இரு அணி எப்பொதும் இருக்கும்.
ReplyDeleteஇது வேண்டுமென்ரெ தலைவர் மற்றும் தவிசாளராள் திட்டமிட்டு உருவாக்கப்பாடுவது.
ஆட்சியாளர்கள்தான் பின் கதவால் எல்லா செலவங்களையும் கொடுத்து கட்சிகளின் முக்கிய பிரமுகர்களை தம் பக்கம் இழுக்க வலைபோடுகிறது என்றுபார்தால அதே யுக்தியை தமிழ் தேசிய கூட்டமைப்பும் கையில் எடுத்து முஸ்லிம் காங்கிரஸை உடைக்கபாக்கிறதே ஆமா ஐரோப்பிய அமெரிக்க கண்டங்களில் இருந்து வது குவியும் நிதிகள் முஸ்லிம் காங்கிரஸை உடைக்க நல்லாவே பயன்படுத்தபடுகிறதாக்கும் அது யாரது தனித்து கேட்க வேண்டும் என்று துடிக்கும் சமூக பக்தர்கள் மூஞ்சியை கான ஆசையாக இருக்கிறது!!!
ReplyDelete