எமது சமுகத்தின் மீது எமக்கே கவலை ஏற்படுகிறது - நாமல் ராஜபக்ஸ
சட்டங்களைக் கடுமையாக்கி, சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் மாத்திரம் சமுகத்திலும், நாட்டிலும் ஒழுக்கத்தை மேம்படுத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலுமுள்ள 2,600 ஞாயிறு பௌத்தநெறி பாடசாலைகளுக்கு நிதியுதவி வழங்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டபோதே நாமல் ராஜபக்ஷ இதனைக் கூறியுள்ளார்.
பத்திரிகைகளை நாளாந்தம் பார்க்கும் போது எமது சமுகத்தின் மீது எமக்கே கவலை ஏற்படுகிறது. இதனை நிவர்த்தி செய்வதற்கு பெரியவர்கள் என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து நல்லொழுக்கத்தைக் கற்பிக்க வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார்.

Post a Comment