விஞ்ஞானத்தின் மற்றுமொரு சாதனை
ஹிக்ஸ் போஸன் எனப்படும் பூமியின் மிகச்சிறிய துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தின் அடிப்படை என்பதை கண்டறிய பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, பூமியின் மிகச்சிறிய துகள் கண்டறிய 40 டிரில்லியன் புரோட்டான்களை அதிபயங்கர வேகத்தில் மோதவிட்டு சோதனைகள் நடந்தன. அந்த சோதனையில் 99.999 சதவீதம் சாதகமான முடிவு தென்படுவதாக செர்ன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பு இயற்பியல் துறையில் ஒரு மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
Post a Comment