PP
மன்னார் நீதிவானை மிரட்டியதான குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் சிறிலங்கா அமைச்சர் றிசாத் பதியுதீன், தான் அமைச்சர் பதவியை விட்டு விலகப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
தான் அச்சுறுத்தல் விடுத்ததாக மன்னார் நீதிவான் பொய் சொல்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமைச்சரே, நாங்கள் உங்களுடன்.
ReplyDeleteநீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்.
புலிகளுக்கு வக்காலத்து வாங்கும் அநீதிவாங்களுக்கு அஞ்சாதீர்கள்.
ரோசம் இருக்கிறவங்கதான் அந்தமாதிரி முடிவு எடுப்பாங்க.... நீங்க உங்கள் அமைச்சுபதவியில் தொடருங்கள்.... நண்பரே
ReplyDeleteMr Mubarak don't shout as a ruthless politician.what do u know the background of this problem
Deleteரோஷம் மானம் என்று தேவையில்லாமல் உசுப்பேத்தி, முஸ்லிம்களுக்கென்று இருக்கின்ற
ReplyDeleteமுதுகெலும்புள்ள உருப்படியான ஒரே ஒரு அமைச்சரையும் இல்லாமலாக்க முயற்சியா?
அமைச்சர் ராஜினாமா செய்தால், அது புலி வால்களுக்கு பெரிய வெற்றியாக அமைந்து விடும்.
அமைச்சர் ராஜினாமா செய்யத் தேவையில்லை, மன்னார் அநீதிவன் பதவி நீக்கப் பட்டு,
சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப் பட வேண்டும்.
Mr mubarak don't write as foolish man and madness talk do u know what this problem
ReplyDeleteMr mubarak don't write as foolish man and madness talk do u know what this problem
ReplyDeleteappadi tappa pesura minister illa anda ila singam risad
ReplyDeleteமுஸ்லிம் அமைச்சர் சம்மந்தப்பட்டார் என்பதற்காக கண்மூடித்தனமாக கருத்துக்களை சொல்ல முடியாது.இங்கு பிரச்சனை பற்றிய செய்திகளுக்கு நீங்கள் யாரும் கருத்து கூறவில்லை மாறாக அமைச்சருக்கு ஆதரவாக சொல்லுகின்றீர்கள். இந்த அமைச்சர் நீதிபதியை ஒரு கிராம சேவகர் என்று தப்பாக நினைத்து அவரின் அடாவடித்தனத்தை காட்டி இருகின்றார். பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துபவர்கள் அதற்கு துணை நிற்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.....
ReplyDeleteநேர்மையான முறையில் விசாரணைகள் நடாத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.. அந்த நீதிபதி பொய் கூறி இருப்பின் அதற்குரிய தண்டனை அவருக்கு வழங்கபடவேண்டும்.. அமைச்சர் தவறு செய்திருப்பின் அவர் அவருக்குரிய தண்டனை வழங்கப்படவேண்டும்.
முதுகெலும்புள்ள அமைச்சரா?.... இதன் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு Mr La Voix ?
நீங்கள் நகைச்சுவையாக சிந்திக்கின்றீர்கள்.
வாழ்த்துக்கள்.
முபாரக் தங்கா
ReplyDeleteயாரை பார்த்து என்ன பேசுறாய், உனக்கு அந்த அமைச்சரை தெரியுமா? அவரின் சேவை என்னவென்று தெரியுமா? இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்காக நீ ஒருநாள் தானும் தஹஜ்சத்தில் எழுந்து துஆ பிரார்த்தனை செய்துள்லாயா? குறைந்தது கவலைப்பட்டிருக்கிரியா?
இன்று வடபுல முஸ்லிம்கள் தைரியமாகவும் கவ்ரவமாகவும் வாழ்வது அந்த நல்ல தியாக உள்ளம் படைத்த, எந்த தீய சக்திகளுக்கும் அஞ்சாத, அல்லாஹ்வை மட்டும் அஞ்சி நடக்கும் எந்த கெட்ட குணமும் கிடையாத மாமனிதன் அமைச்சர் ரிஷாத் என்றால் மனித நேயமும் இஸ்லாமிய பற்றும் உள்ள எவராலும் மறுக்கமுடியாது.
இன்று எத்தனையோ இஸ்லாமிய நண்பர்கள் அவரை நமது பிரதேச அமைச்சராக வரமாட்டார என ஏங்குகின்றனர்.
மன்னர் பிரச்சினையின் உண்மையான பின்னணி தெரியாமலும் அல்லாஹ்வின் அச்சமில்லாமலும் பேசுகின்றனர். கேட்டால் அரசியல் என்கின்றனர். வடபுல முஸ்லிம்கள் விரட்டப்பட்டதைக்கூட சரிகண்ட எத்தனையோ முஸ்லிம் சகோதரர்களும் உண்டு. இவர்களுக்கெல்லாம் அல்லாஹ்தான் பாடம் புகட்டவேண்டும்.
வந்தவனுக்கு தயாள உள்ளதுடன் இடம் கொடுத்ததற்கு கொடுத்தவனை விரட்ட துணை போகுறீரா? ஒன்றை சார்ந்து பேசும் போது அதை சரியாக விழங்கி பேசவேண்டும் இல்லையேல் நாம் மறுமையில் பாவத்திற்கு உள்ளாகுவோம். பொய்க்கு துணை போன பாவியாவோம். அரசியல் இலாபத்திட்காகவோ இன்னொருவன் சொன்னான் என்றோ நீ பாவத்தை தேடாதே. அவர்கள் தப்பிவிடுவார்கள் இறுதியில் நீ தங்குமிடம் நரகம்தான்.
யஹூதி நசாறானிகள் எமது பரம எதிரிகள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அவர்களுக்காக வக்காளத்து வாங்கிறவன் உண்மை முஸ்லிம் அல்ல. மாறாக அவன் ஒரு முனாபிக் எனவும் கூறப்படுகிறது.
எனவே பேசுறதை கொஞ்சம் பார்த்து பேசுங்கோ
இந்த அமைச்சர் யார் என்றும் தெரியும் அவரின் வரலாறும் அறிவேன் நான் நண்பர் Mohamed Zahir அவர்களே! இவருக்கு நீதிபதி யார் அவரின் அதிகாரங்கள் என்ன என்றெல்லாம் தெரியாமல் வழமையான அரச உத்தியோகத்தர்களை மிரட்டி அடிபணிய வைப்பது போன்று மிரட்டி இருகின்றார் அதாவது ஆழம் அறியாமல் காலை விட்டிருக்கின்றார்... இந்த அமைச்சரை நினைத்தவுடன் மரங்கொத்தியின் கதைதான் நினைவுக்கு வருகின்றது நண்பரே! அதாவது மரங்கொத்தி எல்லா மரத்தையும் கொத்தி கொத்தி இருந்துட்டு,ஒரு நாள் வாழை மரத்தை கொத்தும் போது மாட்டிக் கொள்ளுமாம். அது போலதான், நம்ம அமைச்சரும் மாட்டிக் கொண்டார்.
ReplyDeleteபொறுத்திருந்துதான் பார்ப்போமே.
ReplyDeleteஆயருக்குத்தன் வாழை மரக்கதை பொருத்தம்.
அல்லாஹ் நல்லவர்களை சோதிப்பான் கைவிடமாட்டன்.
இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம்.
எண்ணங்களில் சிலது பாவமாகும் -நபி (ஸல்)
Any one can write comments:
ReplyDeleteIt is important to write comment to reflect the news appears in the the page, but not personal attacks.
The may be considered as comment if it is based on the proved facts but not by hearsay.
The Medias created a wrong impression. The people are in dark and not know what had happened and and what is behind all.