பேருவளை நகரசபை உறுப்பினர் அரபாத்தை அடித்த ரணில் விக்கிரமசிங்க
பேருவளை நகரசபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஜே.ஆர். அரபாத் மீது அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தாக்குதல் நடத்தியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்காவிடம் அடிவாங்கிய அரபாத் இதுகுறித்து பொலிஸில் முறையிட்டுள்ளார். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து வாக்கு மூலமொன்றை பெற்றுக்கொண்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ள இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment